tag:blogger.com,1999:blog-2399394462185156652.post5142879340087490202..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: தஞ்சாவூர் சிறுக்கிக.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-78481140837050661612011-05-01T01:05:32.046+05:302011-05-01T01:05:32.046+05:30அட...நம்ம ஊருகார பொண்ணு...
உடைந்து போன கைக்கு கட்...அட...நம்ம ஊருகார பொண்ணு...

உடைந்து போன கைக்கு கட்டு போட வந்த மனுசன்... இதயத்தை உடைச்சிட்டு போக வைத்து விட்டாளே...

பந்து போடாமலே அவுட் ஆக்கிட்டாளே...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-44887462103547997952011-04-21T21:39:24.566+05:302011-04-21T21:39:24.566+05:30பதிவு தலைப்பை பார்த்து தஞ்சாவூருகிட்ட செம்பை சிக்க...பதிவு தலைப்பை பார்த்து தஞ்சாவூருகிட்ட செம்பை சிக்கிகிட்டோன்னு நினைச்சேன். சுண்டுவிரலா போச்சி. பாலாசி சிஸ்டர் டியூட்டில அண்ணன்னு சொல்லியிருப்பாங்க, முயற்ச்சி செய்... எப்படின்னா? ஆடுகளம் படத்தை பாருப்பா... :)அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-343704116216302742011-04-15T16:31:01.092+05:302011-04-15T16:31:01.092+05:30Super flow in the dialogue delivery.Super flow in the dialogue delivery.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-63025714844432391642011-04-15T11:31:19.336+05:302011-04-15T11:31:19.336+05:30இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்..
சங்கர்....இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்..

சங்கர்.சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-4170362757603335172011-04-05T18:16:04.144+05:302011-04-05T18:16:04.144+05:30நன்றிங்க உழவன்
நன்றிங்க மாம்
நன்றி ஜெரி சார்
நன்றி...நன்றிங்க உழவன்
நன்றிங்க மாம்
நன்றி ஜெரி சார்
நன்றி அசோக்ணா
(ஓ.கே)க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-32847875005173529892011-04-05T12:27:42.849+05:302011-04-05T12:27:42.849+05:30super... ரொம்ப நல்லாயிருக்கு பாலாசி... :)
keep i...super... ரொம்ப நல்லாயிருக்கு பாலாசி... :)

keep it up

அப்புறம் தொடர்ந்து try பண்ணனும், ஓக்கே ;)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-37166959323685943722011-04-02T07:44:25.053+05:302011-04-02T07:44:25.053+05:30டைட்டில் ரெஜிஸ்டர் பண்ணிடுங்க..பாலாசி......தமிழ் ச...டைட்டில் ரெஜிஸ்டர் பண்ணிடுங்க..பாலாசி......தமிழ் சினிமாவுல...தலைப்புக்கு பஞ்சமா போச்சு..வழக்கம் போல "நடையழகு."Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-5452482795354488072011-04-01T23:44:04.796+05:302011-04-01T23:44:04.796+05:30யோவ் மாப்ள..
பச்சப் புள்ளன்னுள்ள நெனச்சேன். :-)
...யோவ் மாப்ள..

பச்சப் புள்ளன்னுள்ள நெனச்சேன். :-)

கலக்கி இருக்கீர்! :-))பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-71409148133389376112011-04-01T14:01:34.242+05:302011-04-01T14:01:34.242+05:30வாசிக்கும்போது உங்கள் எலும்பு உடைந்த்ததிற்காக எந்த...வாசிக்கும்போது உங்கள் எலும்பு உடைந்த்ததிற்காக எந்த வருத்தமும் ஏற்படவில்லை. அந்த அளவிற்கு படிக்கும்போது சுவராஸ்யத்தைத் தந்த பதிவு :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-85779186526810790222011-04-01T12:49:11.472+05:302011-04-01T12:49:11.472+05:30நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி கதிர் அய்யா (அதான் ...நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி கதிர் அய்யா (அதான் வந்திட்டீங்களே)
நன்றிங்க சித்ரா..
நன்றி ராசா
நன்றிங்க ஹேமா
நன்றிங்க அமைதிச்சாரல்
நன்றிங்க Mahi_Granny அம்மா
நன்றிங்க மேடி.... (அவ்வ்வ்வ்வ்...ஒரு குழந்தையப்போயி.....)

நன்றி அன்புமணி
நன்றி சி.பி.செ.
நன்றிங்க பிரதீபா..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-31554967396260225032011-04-01T06:32:02.075+05:302011-04-01T06:32:02.075+05:30//அம்மா அழுதாள், ‘க’னா பய மொவன், சும்மாயிருக்கவேமா...//அம்மா அழுதாள், ‘க’னா பய மொவன், சும்மாயிருக்கவேமாட்டான்’//
ஹ ஹ நம்மூரு அம்மாவாச்சே அவங்க..

//மூக்கை சிந்தியபடி எதிரே வந்துவிட்டாள். ‘ஏன் தம்பி ஒனக்கு?’ அழுதாள்// - அதுக்கும் மேல பொலம்பினா நீங்க சிடுசிடும்பீங்களோ என்னம்மோ !!

//அதே நண்பனின் தங்கை, பழிக்குப்பழி. // - அட, நல்ல வழியா இருக்கே !

//ஒரு பிணத்தின் கால்கட்டைவிரல்களின் கட்டை அவிழ்த்துவிட்டு மூக்கில் உள்ள பஞ்சிகளையும் நீக்கிவிட்டு ஒருநாள் உயிர்க்கொடுத்தால் அந்த பிணம் என்ன செய்யும்? என்னுடைய ஞாயிற்றுக்கிழமைகள் அப்படிதான் 6.30க்கு விடிகின்றன// அடடா வரிகள். அருமை !

//உமாவை உரித்துவைத்த அந்த தஞ்சாவூர் சிறுக்கிதான், பாதகி, கிராதகி. கையிலும் வலித்தது.// - நெஞ்சுல வலிக்கலீங்களா? :)பிரதீபாhttps://www.blogger.com/profile/15634412912382503105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-7483497331718208592011-03-31T13:52:30.706+05:302011-03-31T13:52:30.706+05:30செம அடி போலசெம அடி போலசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-29313503490079037752011-03-31T11:46:41.538+05:302011-03-31T11:46:41.538+05:30உடம்புலஇருக்கிற எலும்புகள்ள எத்தனை ஜாயின்டுன்னு உங...உடம்புலஇருக்கிற எலும்புகள்ள எத்தனை ஜாயின்டுன்னு உங்களுக்கு இப்ப அத்துபடியாயிருக்கும் போலருக்கு... பாத்து உஷாரா இருங்க அப்பு...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-13661926980121579352011-03-31T10:54:10.803+05:302011-03-31T10:54:10.803+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-29823557191211249822011-03-31T10:54:09.568+05:302011-03-31T10:54:09.568+05:30அடுத்து எந்த ஹாஸ்பிடல் போறதுன்னு முடிவு பண...அடுத்து எந்த ஹாஸ்பிடல் போறதுன்னு முடிவு பண்ணியாச்சா.....?Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-65397493299038403042011-03-31T10:53:45.189+05:302011-03-31T10:53:45.189+05:30// ‘எவடி அவ?’ திரும்பிப்பார்த்தேன், உமாவை உரித்து...// ‘எவடி அவ?’ திரும்பிப்பார்த்தேன், உமாவை உரித்துவைத்த அந்த தஞ்சாவூர் சிறுக்கிதான், பாதகி, கிராதகி. கையிலும் வலித்தது. //

பொழைக்க தெருஞ்ச பொண்ணா இருக்கும்போல......!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-91465778167709592342011-03-31T10:53:30.560+05:302011-03-31T10:53:30.560+05:30// ‘அடுத்தமொற ஒங்களுக்கு வாயில அடிபடணும்’ ஒருத்தி...// ‘அடுத்தமொற ஒங்களுக்கு வாயில அடிபடணும்’ ஒருத்தி விளையாட்டாக சிரித்துக்கொண்டே சொன்னாள். //

நல்லவேள வேற எங்கையும் அடிபடனும்'னு சொல்லுலியே........!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-61590514089554335822011-03-31T10:53:11.541+05:302011-03-31T10:53:11.541+05:30// இந்த மழையில் சிலீரென்று அந்த இருதய நரம்பு துரு...// இந்த மழையில் சிலீரென்று அந்த இருதய நரம்பு துருத்திக்கொண்டது. ///

டபுள் மீனிங் ...... டபுள் மீனிங்.......Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-22885706444284666202011-03-31T10:52:52.858+05:302011-03-31T10:52:52.858+05:30// ஒருத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்த உம...// ஒருத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்த உமாவை அப்படியே உரித்து வைத்திருந்தாள். //

உருச்சு வெக்கிரதுக்கு நர்சு என்ன வாழப்பழமா ........?Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-25885919868616068522011-03-31T10:52:41.154+05:302011-03-31T10:52:41.154+05:30// கோணி ஊசி அளவு ஒரு கம்பியை உள்ளே செருகியிருக்கி...// கோணி ஊசி அளவு ஒரு கம்பியை உள்ளே செருகியிருக்கிறார் டாக்டர். //

இதுக்கு முன்னாடி சாக்கு வியாபாரியா இருந்திருப்பாரு போல.......Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-42255536028611367822011-03-31T10:52:27.329+05:302011-03-31T10:52:27.329+05:30// பந்து சிண்டுவிரலை நக்கியதில் உள்ளெலும்பில் மணி...// பந்து சிண்டுவிரலை நக்கியதில் உள்ளெலும்பில் மணியோசை. உடைந்துவிட்டது. //

உண்டியல் மாதிரி கல....கல...கல...ன்னு சத்தம் கேட்டுச்சா........?Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-85072903518572366532011-03-31T10:52:16.074+05:302011-03-31T10:52:16.074+05:30// பொதுவாழ்விலும்’ முதலில் சுஜா, பிறகு பவானி மூன்ற...// பொதுவாழ்விலும்’ முதலில் சுஜா, பிறகு பவானி மூன்றாவதாக காதல் ரசம் கரைத்தூட்டிய உமா, கடைசியாயும்கூட. //

நம்பீட்டோம்.......!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-58426001758278419212011-03-31T10:52:04.476+05:302011-03-31T10:52:04.476+05:30// மாயவரம் சுப்பையா டாக்டர் அப்போது பிரபலம்.//
எ...// மாயவரம் சுப்பையா டாக்டர் அப்போது பிரபலம்.//

எதுக்கு ....? # டவுட்டுAnonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-55586772766521977712011-03-31T10:51:48.601+05:302011-03-31T10:51:48.601+05:30// ‘க’னா பய மொவன், //
இதற்க்கு விளக்கம் தமி...// ‘க’னா பய மொவன், //

இதற்க்கு விளக்கம் தமிழ் அகராதி நூல்'ல இருக்கா.....?Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-47874386897185108892011-03-31T06:04:39.592+05:302011-03-31T06:04:39.592+05:30எலும்பு தேவன் எலும்பு தம்பதிகள் ரசனையான சுய புரா...எலும்பு தேவன் எலும்பு தம்பதிகள் ரசனையான சுய புராணம் . சுப மங்களம் பாலாசிMahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.com