tag:blogger.com,1999:blog-2399394462185156652.post8158933466987094227..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: கதம்பம்....க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-1051915791875720312009-08-24T19:22:42.375+05:302009-08-24T19:22:42.375+05:30//நாடோடி இலக்கியன் said...
நல்லாயிருக்கு நண்பா...//நாடோடி இலக்கியன் said...
நல்லாயிருக்கு நண்பா.//

நன்றி அன்பரே...தங்களின் வருகைக்கு..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-18112480519199016992009-08-24T18:40:05.115+05:302009-08-24T18:40:05.115+05:30நல்லாயிருக்கு நண்பா.நல்லாயிருக்கு நண்பா.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-55538815023097964252009-08-24T18:09:28.552+05:302009-08-24T18:09:28.552+05:30//ஹேமா said...
பாலாஜி,கவிதை,விளக்கம்,சிந்தனை அ...//ஹேமா said...
பாலாஜி,கவிதை,விளக்கம்,சிந்தனை அத்தனையும் சிந்திக்க வைக்கக்கூடியது.//

நன்றி ஹேமா...தங்களின் வருகைக்குக.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-22354230594690384212009-08-24T17:50:07.344+05:302009-08-24T17:50:07.344+05:30பாலாஜி,கவிதை,விளக்கம்,சிந்தனை அத்தனையும் சிந்திக்க...பாலாஜி,கவிதை,விளக்கம்,சிந்தனை அத்தனையும் சிந்திக்க வைக்கக்கூடியது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-4271849987295781882009-08-24T17:42:22.417+05:302009-08-24T17:42:22.417+05:30//Blogger லவ்டேல் மேடி said...
ம்ம்ம்...ம்ம்...//Blogger லவ்டேல் மேடி said...
ம்ம்ம்...ம்ம்ம்.... எப்புடி எடுத்துகிரதுன்னு தெரியல......!! கவித நெம்ப சூப்பர்....!!//

அப்டியா, நன்றி...

// இது வேறையா.....//

எல்லாம் ஒரு விளம்பரம்தான்..

//எங்கீங்கோ தம்பி .... பாலாஜி கடையிலையா.....?//

அப்படியும் வச்சிக்கலாம்ங்னா..

//Blogger பிரபா said...
சுப்பர் அப்பு சுப்பர் ,,, இதனை கட்டாயம் எனது வானொலி நிகழ்ச்சிகளில் சேர்த்துக்கொள்வேன். என்ன அனுமதி உண்டா?//

மிக்க நன்றி.. அனுமதி என்பது உங்களுக்கில்லாததா...

Blogger குடந்தை அன்புமணி said...

கவிதை நல்லாருக்குங்க...
நல்ல செய்தி, கெட்ட செய்தி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சர்தார் சோக்கு சூப்பரு.

மிக்க நன்றி அன்பரே.. தங்களின் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-2056186017279667322009-08-24T17:39:06.491+05:302009-08-24T17:39:06.491+05:30//Blogger கதிர் - ஈரோடு said...
// ஆஹா மிகச்சரிய...//Blogger கதிர் - ஈரோடு said...
// ஆஹா மிகச்சரியான உவமை
குறுநகை...
பெரு நகை தான்//

மிக்க நன்றி அன்பரே..

//Blogger பிரியமுடன்...வசந்த் said...

கண்டிப்பா நடக்கும் .....//

நானும் அப்படிதான் நினைக்கிறேன். நன்றி அன்பரே...

//Blogger வானம்பாடிகள் said...
முதல் முறை வருகிறேன். கலக்குறீங்க.//

நன்றி சார் உங்களின் முதல் வருகை மற்றும் வாழ்த்துக்களுக்கு..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-442178415908639072009-08-24T16:35:30.907+05:302009-08-24T16:35:30.907+05:30கவிதை நல்லாருக்குங்க...
நல்ல செய்தி, கெட்ட செய்தி ...கவிதை நல்லாருக்குங்க...
நல்ல செய்தி, கெட்ட செய்தி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சர்தார் சோக்கு சூப்பரு.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-14201493189350917462009-08-24T13:37:15.437+05:302009-08-24T13:37:15.437+05:30//ஒரு சிந்தனை...
1. நல்ல செய்தி:
பெரியக்கடை வீதி...//ஒரு சிந்தனை...

1. நல்ல செய்தி:

பெரியக்கடை வீதியில் ஒரு கிலோ அரிசி வாங்கினால் ஒரு NOKIA N2020 இலவசம்...

2. கெட்ட செய்தி:

அப்படி நீங்கள் வாங்கும் அரிசியின் விலை, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 39,990 மட்டுமே... (in future)

ஒரு குறுநகை...

சர்தார்: 5 white paper கொடுங்க...

கடைக்காரர்: 1 paper தான் இருக்கு சார்...

சர்தார்: பரவாயில்ல குடுங்க, நான் XEROX எடுத்துக்கிறேன்.

சுப்பர் அப்பு சுப்பர் ,,, இதனை கட்டாயம் எனது வானொலி நிகழ்ச்சிகளில் சேர்த்துக்கொள்வேன். என்ன அனுமதி உண்டா?Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-35838792883531713202009-08-24T13:31:34.420+05:302009-08-24T13:31:34.420+05:30This comment has been removed by the author.Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-90224329783865946732009-08-23T15:53:33.366+05:302009-08-23T15:53:33.366+05:30// ஆதரவாய் உன் தோள் சாய
ஆயிரம் தலைகள் இருந்தாலும்...// ஆதரவாய் உன் தோள் சாய
ஆயிரம் தலைகள் இருந்தாலும்,
நான் விம்மிய பொழுதுகளில்...
ஓய்ந்துகொள்ள உன் மார்பினைத் தந்தாய்...
வீழ்ந்தே கிடந்தேன் உன் விழிதனில்...
தெள்ளிய நீரோடையில்
அடிபடிந்த கசடுகள் போல்.... //

ம்ம்ம்...ம்ம்ம்.... எப்புடி எடுத்துகிரதுன்னு தெரியல......!! கவித நெம்ப சூப்பர்....!!

// இந்த இடுகையினூடே எனது முந்தைய இடுகையின் தலைப்புதனை சற்று விரிவுப்படுத்த விரும்புகிறேன். //

இது வேறையா.....

// 1. நல்ல செய்தி:

பெரியக்கடை வீதியில் ஒரு கிலோ அரிசி வாங்கினால் ஒரு NOKIA N2020 இலவசம்...

2. கெட்ட செய்தி:

அப்படி நீங்கள் வாங்கும் அரிசியின் விலை, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 39,990 மட்டுமே... (in future) //

எங்கீங்கோ தம்பி .... பாலாஜி கடையிலையா.....?Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-10290954036226900552009-08-23T12:17:12.327+05:302009-08-23T12:17:12.327+05:30முதல் முறை வருகிறேன். கலக்குறீங்க.முதல் முறை வருகிறேன். கலக்குறீங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-85652105057731457712009-08-22T20:47:36.193+05:302009-08-22T20:47:36.193+05:30//
1. நல்ல செய்தி:
பெரியக்கடை வீதியில் ஒரு கிலோ அ...//
1. நல்ல செய்தி:

பெரியக்கடை வீதியில் ஒரு கிலோ அரிசி வாங்கினால் ஒரு NOKIA N2020 இலவசம்...

2. கெட்ட செய்தி:

அப்படி நீங்கள் வாங்கும் அரிசியின் விலை, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 39,990 மட்டுமே... (in future)//

கண்டிப்பா நடக்கும் .....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-39450439979246943702009-08-22T20:29:25.529+05:302009-08-22T20:29:25.529+05:30//அடிபடிந்த கசடுகள் போல்....//
ஆஹா மிகச்சரியான உவம...//அடிபடிந்த கசடுகள் போல்....//
ஆஹா மிகச்சரியான உவமை

குறுநகை...
பெரு நகை தான்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com