கொல்லப்பக்கமா பாய்ப்போட்டு
ஒலக்க ஒருபக்கம், வௌக்கமாறு ஒருபக்கம்
தலமாட்டுல டம்ளரும் சொம்புமா தண்ணிவேற...
சாப்புடுற தட்டு தனியா இருக்கும்...
படுத்திருந்த எடத்த
சாணிப்போட்டு மொழுவுனாங்க...
சாமிப்படத்த
சேலையால மூடிவைச்சாங்க...
அவ்வளவு சுத்தம்...
மாசம் மூணுநாளு இப்டித்தான்...அக்காவுக்கு...
பொண்டாட்டி வந்தபெறவுதான் தெரிஞ்சிது
அக்கா அனுபவிச்ச வயித்து வலியும்....
50 comments:
அப்போவாவது உணர்கிறீர்களே .நல்லது நலல கவிதை
:-)
இந்த தூரத்துக்கு அன்பான அருகாமை அவசியம்...
:-)
உண்மை...:))
அருமை நண்பரே !
அட எஞ்சாமி. உன் கலியாணத்துக்கு இத ப்ரிண்ட் போட்டு ஃப்ரேம் போட்டு குடுக்கணும். குடுத்து வச்சவ வரப்போறவ.
ஆமா! இந்த வெளக்குமாறு அத்த்த்த்த்தே வெளக்குமாறா ராசா:))
:)
சீக்கிரம் இந்த புள்ளைக்கு ஒரு கல்யாணம் பண்ணிவைக்கனுமே...
அப்போதான் இன்னும் பலவிசயம் புரியும்
அருமை அருமை அருமை பாலாசி
//பொண்டாட்டி வந்தபெறவுதான் தெரிஞ்சிது
அக்கா அனுபவிச்ச வயித்து வலியும்....//
எப்போ வந்தாக... சொல்லவே இல்ல... =))... நல்லா இருக்கப்பு...
தலைப்போ தூரம்,கவிதையோ என் அருகில்.
நன்றாக இருக்கிறது பாலாசி,ரசித்தேன்.
அண்ணே பாலாசி அண்ணே... எல்லாருக்கும் அப்படியிருக்காதுங்கன்னே...
அவங்களுக்கு மூனு நாள்தான்... மக்கா... நமக்கு காலம் முழுக்க....
wait ladies...குடும்ப பாரத்த சுமக்கற சுகமான வலின்னு சொல்லவந்தேன்... எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கு பாத்தீங்களா.. நம்ம நிலமை அப்படி... புரிஞ்சிட்டு ஆண்வர்ககத்துக்கு கொஞ்சம் சப்போட்டாயிருங்க தம்பி....
அருமை. அருமை.
அனுபவித்த எங்களுக்கே தெரியலை...தம்பி நீங்க எங்கேயோ போயிக்கிட்டு இருக்கிகோ..
அருமை இளவல். கல்யாணத்துக்கு முன்னாலேயே இவ்வளவு தீர்க்கமான பார்வையா? கலக்குங்க....
பிரபாகர்.
/ஈரோடு கதிர் said...
சீக்கிரம் இந்த புள்ளைக்கு ஒரு கல்யாணம் பண்ணிவைக்கனுமே...
அப்போதான் இன்னும் பலவிசயம் புரியும்///
உங்கள் உள்குத்தை ரசித்தேன்.. :))
மத்தபடி கவிதை சூப்பரா இருக்கு.. :))
அருமை....ராசா... அழகா சொல்லிடீக...
வசந்து நீயும் தயார் ஆகிடடி மாப்பு...
நன்று.
ஊரு பழம பேசுறீங்களா?
நான் என்னமோ பஞ்சம் பொழக்கப் போனவங்களப் பத்தி சொல்றீங்களோன்ன்னு நினைச்சேன்.
நாலு வரில சொல்ல வந்ததைத் சொல்லிட்டீங்க
ம்ம்ம்ம்
ரொம்ப பிடிச்சிருக்கு பாலாஜி!!!
அன்பின் பாலாசி
அருமை கவிதை அருமை
எளிய நடையில - சொல்ல வந்தத நச்சுன்னு சொன்னது நெம்பவே நல்லாருக்கு
நல்வாழ்த்துக்ள் பாலாசி
அருமை...
-
DREAMER
நாலுவரியில் வலியைப் பதிந்து விட்டீர்கள் பாலாஜி.
கொஞ்ச நாளாவே, ஒடிப் போய் கல்யாணம் பண்றது, மனைவியின் உணர்வு இதைப் பத்தியே எழுதறீங்களே... என்ன அண்ணா விசேஷம்..... சீக்கிரம் சொல்லுங்க.. அடுத்த மாச சம்பளத்தில் மொய் பணம் எடுத்து வைக்கணும்...
பொண்ணு பெரியவளாகும்போது இன்னும் தெரியும்பொண்டாட்டி பட்ட கஸ்டம்...
//கண்ணகி said...
பொண்ணு பெரியவளாகும்போது இன்னும் தெரியும்பொண்டாட்டி பட்ட கஸ்டம்...//
:) yes thats correct.. nice one balasi sir..
பொண்டாட்டி வந்தபெறவுதான் தெரிஞ்சிது
அக்கா அனுபவிச்ச வயித்து வலியும்....
supper.......
பொண்டாட்டி வந்தபெறவுதான் தெரிஞ்சிது
அக்கா அனுபவிச்ச வயித்து வலியும்....///
நல்லாயிருக்கு பாலாசி!!
பொண்டாட்டி வந்தபெறவுதான் தெரிஞ்சிது
அக்கா அனுபவிச்ச வயித்து வலியும்.../
நல்ல யதார்த்தமான கவிதை உங்கள் புகழ் மென்மேலும் வளர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்
:)
எழுதிய நடை நல்லாருக்கு பாலாஜி
//padma said...
அப்போவாவது உணர்கிறீர்களே .நல்லது நலல கவிதை//
நன்றிங்க...முதல் வருகைக்கு...
//Blogger Chitra said...
:-)//
நன்றி சித்ரா...
//Blogger பிரியமுடன்...வசந்த் said...
இந்த தூரத்துக்கு அன்பான அருகாமை அவசியம்...//
ஆமங்க வசந்த்....நன்றி...
//Blogger Vidhoosh said...
:-)//
நன்றி விதூஷ்...
//Blogger புலவன் புலிகேசி said...
உண்மை...:))//
நன்றி நண்பா...
//Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அருமை நண்பரே !//
நன்றி சங்கர்...
//Blogger வானம்பாடிகள் said...
அட எஞ்சாமி. உன் கலியாணத்துக்கு இத ப்ரிண்ட் போட்டு ஃப்ரேம் போட்டு குடுக்கணும். குடுத்து வச்சவ வரப்போறவ.//
எதைங்க சாமீ....
// ஆமா! இந்த வெளக்குமாறு அத்த்த்த்த்தே வெளக்குமாறா ராசா:))//
அட இன்னும் மறக்கலையா நீங்க...
நன்றி...
//கண்மணி/kanmani said...
:)//
நன்றி கண்மணி...
//Blogger ஈரோடு கதிர் said...
சீக்கிரம் இந்த புள்ளைக்கு ஒரு கல்யாணம் பண்ணிவைக்கனுமே...
அப்போதான் இன்னும் பலவிசயம் புரியும்//
ஓகோ... பாருங்க...
//Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...
:-)))//
நன்றி டி.வி.ஆர்...
//Blogger Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமை அருமை அருமை பாலாசி//
நன்றிங்க ஸ்டார்ஜன்..
//Blogger கலகலப்ரியா said...
எப்போ வந்தாக... சொல்லவே இல்ல... =))... நல்லா இருக்கப்பு...//
ச்ச்ச்சும்மா.... நன்றிங்கக்கா...
//Blogger ஜெரி ஈசானந்தா. said...
தலைப்போ தூரம்,கவிதையோ என் அருகில்.
நன்றாக இருக்கிறது பாலாசி,ரசித்தேன்.//
நன்றி ஜெரி அய்யா...
//Blogger D.R.Ashok said...
அண்ணே பாலாசி அண்ணே... எல்லாருக்கும் அப்படியிருக்காதுங்கன்னே...
அவங்களுக்கு மூனு நாள்தான்... மக்கா... நமக்கு காலம் முழுக்க....
wait ladies...குடும்ப பாரத்த சுமக்கற சுகமான வலின்னு சொல்லவந்தேன்... எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கு பாத்தீங்களா.. நம்ம நிலமை அப்படி... புரிஞ்சிட்டு ஆண்வர்ககத்துக்கு கொஞ்சம் சப்போட்டாயிருங்க தம்பி....//
அப்படியே ஆகட்டும் அண்ணா... அடுத்ததா....
நன்றி....
//இராமசாமி கண்ணண் said...
அருமை. அருமை.//
நன்றி அய்யா...
//Blogger தாராபுரத்தான் said...
அனுபவித்த எங்களுக்கே தெரியலை...தம்பி நீங்க எங்கேயோ போயிக்கிட்டு இருக்கிகோ..//
நன்றிங்க அய்யா...
//Blogger பிரபாகர் said...
அருமை இளவல். கல்யாணத்துக்கு முன்னாலேயே இவ்வளவு தீர்க்கமான பார்வையா? கலக்குங்க....//
நன்றிங்கண்ணா...
//Blogger முகிலன் said...
உங்கள் உள்குத்தை ரசித்தேன்.. :))//
உள்குத்தா... அதென்னங்க...??
// மத்தபடி கவிதை சூப்பரா இருக்கு.. :))//
நன்றிங்க...
//Blogger நேசமித்ரன் said...
:)//
நன்றி நேசமித்ரன்...
//Blogger seemangani said...
அருமை....ராசா... அழகா சொல்லிடீக...
வசந்து நீயும் தயார் ஆகிடடி மாப்பு...//
வசந்துமா...
நன்றி சீமாங்கணி....
//Blogger மன்னார்குடி said...
நன்று.//
நன்றிங்க....
//ராஜ நடராஜன் said...
ஊரு பழம பேசுறீங்களா?
நான் என்னமோ பஞ்சம் பொழக்கப் போனவங்களப் பத்தி சொல்றீங்களோன்ன்னு நினைச்சேன்.
நாலு வரில சொல்ல வந்ததைத் சொல்லிட்டீங்க//
நன்றி ராஜ நடராஜன்....
//Blogger நசரேயன் said...
ம்ம்ம்ம்//
நன்றிங்க நசரேயன்...
//Blogger பா.ராஜாராம் said...
ரொம்ப பிடிச்சிருக்கு பாலாஜி!!!//
நன்றிங்கய்யா...
//Blogger cheena (சீனா) said...
அன்பின் பாலாசி
அருமை கவிதை அருமை
எளிய நடையில - சொல்ல வந்தத நச்சுன்னு சொன்னது நெம்பவே நல்லாருக்கு
நல்வாழ்த்துக்ள் பாலாசி//
நன்றிங்கய்யா....
//Blogger DREAMER said...
அருமை...
-
DREAMER//
நன்றி ட்ரீமர்...
//Blogger காமராஜ் said...
நாலுவரியில் வலியைப் பதிந்து விட்டீர்கள் பாலாஜி.//
நன்றி அய்யா...
//Blogger ராமலக்ஷ்மி said...
அருமை:)!//
நன்றி ராமலக்ஷ்மி....
//Blogger பிரேமா மகள் said...
கொஞ்ச நாளாவே, ஒடிப் போய் கல்யாணம் பண்றது, மனைவியின் உணர்வு இதைப் பத்தியே எழுதறீங்களே... என்ன அண்ணா விசேஷம்..... சீக்கிரம் சொல்லுங்க.. அடுத்த மாச சம்பளத்தில் மொய் பணம் எடுத்து வைக்கணும்...//
எடுத்து பேங்க்ல போட்டிடுங்க.... நன்றி...
//கண்ணகி said...
பொண்ணு பெரியவளாகும்போது இன்னும் தெரியும்பொண்டாட்டி பட்ட கஸ்டம்...//
ஓகோ... சரிங்க... நன்றி....
//Blogger திவ்யாஹரி said...
:) yes thats correct.. nice one balasi sir..//
நன்றி திவ்யா...
//Blogger vidivelli said...
supper.......//
நன்றி விடிவெள்ளி....
//Blogger தேவன் மாயம் said...
நல்லாயிருக்கு பாலாசி!!//
நன்றி டாக்டர்..
//Blogger சசிகுமார் said...
நல்ல யதார்த்தமான கவிதை உங்கள் புகழ் மென்மேலும் வளர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
நன்றி சசி...
//Blogger Sivaji Sankar said...
:)//
நன்றி சிவாஜி....
//Blogger "உழவன்" "Uzhavan" said...
எழுதிய நடை நல்லாருக்கு பாலாஜி//
நன்றி உழவன்....
நெம்ப லேட்டா வந்துட்டேனோ...
சாரி....
கவிதை நல்லாருக்கு அண்ணா...
:-)
//ஸ்ரீ said...
:-))//
நன்றிங்கண்ணா...
//Blogger அகல்விளக்கு said...
நெம்ப லேட்டா வந்துட்டேனோ...
சாரி....
கவிதை நல்லாருக்கு அண்ணா...//
நன்றி ராசா....
யதார்த்தத்தை முகத்தில் அறையும் கவிதை. மிகச்சிறப்பாக உள்ளது. (நான் தொடர்ந்து உங்களது பதிவுகளை வாசித்து வருகிறேன். தமிளிஷில் Jeevendran என்ற பெயரில் வாக்களித்தும் வருகிறேன்). வாழ்த்துக்கள்.
ஆராய்வு http://jeevendran.blogspot.com/
//jeevendran said...
யதார்த்தத்தை முகத்தில் அறையும் கவிதை. மிகச்சிறப்பாக உள்ளது. (நான் தொடர்ந்து உங்களது பதிவுகளை வாசித்து வருகிறேன். தமிளிஷில் Jeevendran என்ற பெயரில் வாக்களித்தும் வருகிறேன்). வாழ்த்துக்கள்.
ஆராய்வு http://jeevendran.blogspot.com///
மிக்க நன்றி உங்களின் தொடர்ந்த ஆதரவிற்கும் வாழ்த்துதலுக்கும்....
NIce,,,,,,, :)
பெண்களின் உணர்வையும் உங்களின் பேனாவால் அழகாக சொல்லி இருக்கீங்க
:)
//யாழினி said...
NIce,,,,,,, :)//
நன்றி யாழினி...
//Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
பெண்களின் உணர்வையும் உங்களின் பேனாவால் அழகாக சொல்லி இருக்கீங்க//
நன்றி சங்கர்...
//Blogger சிவாஜி said...
:)//
நன்றி சிவாஜி....
"பொண்டாட்டி வந்தபெறவுதான் தெரிஞ்சிது"-superb !
Post a Comment