க.பாலாசி: வரவேற்கிறேன்! வாழ்த்த வாருங்கள்!!

Monday, April 23, 2012

வரவேற்கிறேன்! வாழ்த்த வாருங்கள்!!

அன்பு நண்பர்களே,

நிகழும் மங்களகரமான நந்தன வருடம் சித்திரை மாதம் 22ம் தேதி வெள்ளிக்கிழமை (04-05-2012) காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தாராசுரம், கும்பகோணம் எம். ஆர். எஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கும் எனது திருமணத்துக்கு வந்திருந்து வாழ்த்துமாறு வேண்டுகிறேன். இதனுடன் உள்ள எனது திருமண அழைப்பிதழை நேரில் அழைத்ததாகக் கருதி வந்திருந்து சிறப்புற நடத்தித் தருமாறு விரும்பி அழைக்கும்

...பாலாசி.21 comments:

மோகன் குமார் said...

மிகுந்த மகிழ்ச்சி பாலாசி வாழ்த்துக்கள்

நீங்க கும்பகோணமா? எனக்கு அதற்கு பக்கத்தில் தான் சொந்த ஊர்

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி. திருமண வாழ்த்துகள் பாலாசி!

ஈரோடு கோடீஸ் said...

My heartiest wishes.

Karthik Ero said...

வாழ்த்துக்கள் தலைவரே :-)))

nigalkalathil siva said...

வாழ்த்துகள் பாலாசி., :))

r.v.saravanan said...

திருமண வாழ்த்துக்கள் பாலாசி

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் அண்ணா...

சே. குமார் said...

மிக்க மகிழ்ச்சி பாலாஜி...
எனது இனிய திருமண வாழ்த்துக்கள்.

ஹேமா said...

மனம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்த்துகள் பாலாஜி !

இளங்கோ said...

திருமண வாழ்த்துக்கள்

நாகா said...

Congrats!!

த. ஜார்ஜ் said...

மகிழ்சியான இல்வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.

வி.பாலகுமார் said...

பெருவாழ்வு வாழ்வீர்கள்... இல்லறம் நல்லறமாகட்டும், வாழ்த்துகள் பாலாசி!

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் பாலாசி.

ஓலை said...

Vazhthugal nanbaa !

சிவாஜி said...

திருமண வாழ்த்துக்கள் பாலாசி. :)

Mahi_Granny said...

வாழ்த்துக்கள் பாலாசி. திருமண அழைப்பை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் எப்போதும் போல் தாமதமாகத் தான் (இன்று தான்) பார்த்தேன். மகிழ்ச்சி வர முடிகிறதா என்று பார்க்கிறேன். நேரில் வர முடியவில்லைஎன்றாலும் என் வாழ்த்துக்களும் ஆசிகளும் .

க.பாலாசி said...

வாழ்த்துக்கு நன்றி மோகன்.. நான் மயிலாடுதுறை, வீடடுக்காரம்மாதான் குடந்தை..

நன்றி ராமலக்ஷ்மி மா
நன்றி கோடீஸ்
நன்றி கார்த்தி
நன்றி சிவா
நன்றி சரவணன்
நன்றி அகல்விளக்கு ராஜா
நன்றி சே.குமார்
நன்றி ஹேமா
நன்றி இளங்கோ
நன்றி நாகா.. (பாத்தே ரொம்ப நாளாவுதுங்கோ.. நலமா?)
நன்றி த.ஜார்ஜ்
நன்றி பாலகுமார்
நன்றி செ.ச
நன்றி சேது ஐயா
நன்றி சிவாஜி
நன்றி மகிம்மா..

மற்றும் நேரிலும், அலைபேசியிலும் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...

Vijay Periasamy said...

என் விகடனில் தங்கள் வலைப்பூ அறிமுகப் படுத்தப் பட்டமைக்கு வாழ்த்துக்கள் .
மேலும் தொடரவும் .


"திருமண வாழ்த்துக்கள்"

இணையத் தமிழன்,
http://www.inaya-tamilan.blogspot.com/

ஜோதிஜி திருப்பூர் said...

இன்று தான் பார்த்தேன். வாழ்த்துகள் பாலாசி

Senthil Kumar said...

good luck
mama anbudan singu,sri,hari

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO