க.பாலாசி: ஒரு குழந்தையின் குமுறல் (3)...

Friday, December 11, 2009

ஒரு குழந்தையின் குமுறல் (3)...


சோற்றுக்கு வழியில்லாமல்
வெளிநாட்டில்
விவசாயியின் மகன்

****

கழிவறை காகிதத்தில்
ஒரு விளம்பரம்
தண்ணீர் குடுவைக்கு

****

‘வரும்காலம் வசந்தகாலம்’
பாடிக்கொண்டிருந்தான்...
மரங்களை வெட்டியபடி

****

பெண்களின் மகத்துவம்
சொன்ன திரைப்படத்தில் - நாயகி
இரட்டை துணியுடன்

****

மூன்று பெண்களை
மணந்தவனுக்கு
முதல் மனைவி மீது சந்தேகம்

****

44 comments:

tamiluthayam said...

நல்ல ஹைக்கூ

அகல்விளக்கு said...

அட

போடவைத்த கவிதைகள்

:-)))

ஆரூரன் விசுவநாதன் said...

"நச்" வரிகள்

வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

//‘வரும்காலம் வசந்தகாலம்’
பாடிக்கொண்டிருந்தான்...
மரங்களை வெட்டியபடி
//

சரிதான் பாலாசி...மரம் வெட்டப்படுகிறதே தவிர வளர்க்கப்படுவதில்லை...

//மூன்று பெண்களை
மணந்தவனுக்கு
முதல் மனைவி மீது சந்தேகம்
//

ஹ ஹ ஹா...

கேசவன் .கு said...

///மூன்று பெண்களை
மணந்தவனுக்கு
முதல் மனைவி மீது சந்தேகம் ///

:)))))))

ஈரோடு கதிர் said...

//மூன்று பெண்களை
மணந்தவனுக்கு
முதல் மனைவி மீது சந்தேகம்//

சந்தேகம் வந்ததால் அடுத்த ரெண்டு கல்யாணமா...

அடுத்த ரெண்டு கட்டினாதால் சந்தேகமா!!!???

இன்றைய கவிதை said...

அருமை!

-இன்றைய கவிதை நண்பர்கள்

Sangkavi said...

//சோற்றுக்கு வழியில்லாமல்
வெளிநாட்டில்
விவசாயியின் மகன்//

அருமையான கவிதை.......

seemangani said...

//பெண்களின் மகத்துவம்
சொன்ன திரைப்படத்தில் - நாயகி
இரட்டை துணியுடன்//
அருமை...

சுருக் நறுக்னு இருக்கு புது கவிதைகள்... அருமை...நண்பரே...

வானம்பாடிகள் said...

/சோற்றுக்கு வழியில்லாமல்
வெளிநாட்டில்
விவசாயியின் மகன்//

பிஸ்ஸாதான் கிடைக்குமோ?

/கழிவறை காகிதத்தில்
ஒரு விளம்பரம்
தண்ணீர் குடுவைக்கு/

அடப்பாவி. ஈரோட்டுல அம்புட்டு கஷ்டமா. நியூஸ்பேப்பர கொண்டு போய்ட்டு பந்தாவ பாரு.

/பெண்களின் மகத்துவம்
சொன்ன திரைப்படத்தில் - நாயகி
இரட்டை துணியுடன்//

ஏப்பா நைட்டி துப்பட்டா, பேண்டு சர்ட்டு, சேலை லவுக்க எல்லாமே ரெண்டுதானே?

/மூன்று பெண்களை
மணந்தவனுக்கு
முதல் மனைவி மீது சந்தேகம்//

இது உனக்கெப்படி தெரியும்?

புலவன் புலிகேசி said...

நண்பரே உங்களுக்கு என் வலைப்பூவில் விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று கொள்ளவும்.

பிரியமுடன்...வசந்த் said...

அசத்தல் ஹைக்கூக்கள் பாலாஜி

ஹேமா said...

இதுதான் நறுக்கென்று நாலு கவிதை இல்ல இல்ல அஞ்சு கவிதை.

கலகலப்ரியா said...

High koo...! great..!

பூங்குன்றன்.வே said...

கருத்தும்,அர்த்தமும் நிறைந்த கவிதைகள் பாலாசி...வாழ்த்துக்கள்.

ரோஸ்விக் said...

சி@ "பாலா" சி... என்ன அருமையா எழுதுறாரு...:-)

***
அடப்பாவி. ஈரோட்டுல அம்புட்டு கஷ்டமா. நியூஸ்பேப்பர கொண்டு போய்ட்டு பந்தாவ பாரு.

ஏப்பா நைட்டி துப்பட்டா, பேண்டு சர்ட்டு, சேலை லவுக்க எல்லாமே ரெண்டுதானே?
***

ஆத்தாடி இவரு எழுதுற பதிவுஞ்சரி, பின்னூட்டமுஞ்சரி இப்படியிருக்கே...
பாலா அண்ணேன்...நான் உங்க ரசிகர் அண்ணேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

மூன்று பெண்களை
மணந்தவனுக்கு
முதல் மனைவி மீது சந்தேகம்//

இது அட்டகாசம்....
வாழ்த்துக்கள் நண்பா!

கலையரசன் said...

நூறுக்கு எழுத சொன்னா இருநூறு எழுதிட்டீங்களே!!
எல்லாமே அருமை...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

அனைத்தும் அருமை பாலாசி. வசந்தகாலம் கவிதை அழகு!!

Cable Sankar said...

பெண்களின் மகத்துவம்
சொன்ன திரைப்படத்தில் - நாயகி
இரட்டை துணியுடன்//

அதுவும் பெண்களீன் மகத்துவுமனு புரிஞ்சிட்டாங்களோ..:)

சந்தனமுல்லை said...

:-)

சி. கருணாகரசு said...

முத்து முத்தான அழகிய கவிதைகள்...வழ்த்துக்கள் பாலாசி.

Anonymous said...

அர்த்தமுள்ள ஹைக்கூ...அத்தனையும் நச் ரகம்

க.பாலாசி said...

//tamiluthayam said...
நல்ல ஹைக்கூ//

நன்றி தமிழுதயம்...

//Blogger அகல்விளக்கு said...
அட
போடவைத்த கவிதைகள்
:-)))//

நன்றி நண்பா...

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
"நச்" வரிகள்
வாழ்த்துக்கள்//

நன்றி அய்யா...

//Blogger புலவன் புலிகேசி said...
சரிதான் பாலாசி...மரம் வெட்டப்படுகிறதே தவிர வளர்க்கப்படுவதில்லை...
ஹ ஹ ஹா...//

நன்றி நண்பா....

க.பாலாசி said...

//கேசவன் .கு said...
:)))))))//

நன்றி

//Blogger ஈரோடு கதிர் said...
சந்தேகம் வந்ததால் அடுத்த ரெண்டு கல்யாணமா...
அடுத்த ரெண்டு கட்டினாதால் சந்தேகமா!!!???//

சந்தேகமா இருக்கே....நன்றி...

//Blogger இன்றைய கவிதை said...
அருமை!
-இன்றைய கவிதை நண்பர்கள்//

நன்றி கவிதை நண்பர்களே...

//Blogger Sangkavi said...
அருமையான கவிதை.......//

நன்றி அன்பரே...

//Blogger seemangani said...
சுருக் நறுக்னு இருக்கு புது கவிதைகள்... அருமை...நண்பரே...//

நன்றி நண்பா...

க.பாலாசி said...

//பிரியமுடன்...வசந்த் said...
அசத்தல் ஹைக்கூக்கள் பாலாஜி//

நன்றி வசந்த்....

//Blogger ஹேமா said...
இதுதான் நறுக்கென்று நாலு கவிதை இல்ல இல்ல அஞ்சு கவிதை.//

நன்றி ஹேமா...

//Blogger கலகலப்ரியா said...
High koo...! great..!//

நன்றி கலகல...

//Blogger பூங்குன்றன்.வே said...
கருத்தும்,அர்த்தமும் நிறைந்த கவிதைகள் பாலாசி...வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பரே....

//Blogger ரோஸ்விக் said...
சி@ "பாலா" சி... என்ன அருமையா எழுதுறாரு...:-)//

அப்படியா...

// ஆத்தாடி இவரு எழுதுற பதிவுஞ்சரி, பின்னூட்டமுஞ்சரி இப்படியிருக்கே...
பாலா அண்ணேன்...நான் உங்க ரசிகர் அண்ணேன்.//

ஆகா செட்டு சேத்துட்டாங்கப்பா....

நன்றி ரோஸ்விக்...

க.பாலாசி said...

//முரளிகுமார் பத்மநாபன் said...
இது அட்டகாசம்....
வாழ்த்துக்கள் நண்பா!//

நன்றி நண்பா...

//Blogger கலையரசன் said...
நூறுக்கு எழுத சொன்னா இருநூறு எழுதிட்டீங்களே!!
எல்லாமே அருமை...//

நன்றி கலை...

//Blogger ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
அனைத்தும் அருமை பாலாசி. வசந்தகாலம் கவிதை அழகு!!//

நன்றி அண்ணா...

//Blogger Cable Sankar said...
அதுவும் பெண்களீன் மகத்துவுமனு புரிஞ்சிட்டாங்களோ..:)//

வாங்கய்யா....இருக்கலாம்...நன்றி....

க.பாலாசி said...

//சந்தனமுல்லை said...
:-)//

நன்றிக்கா...

//Blogger சி. கருணாகரசு said...
முத்து முத்தான அழகிய கவிதைகள்...வழ்த்துக்கள் பாலாசி.//

நன்றி அன்பரே...

//Blogger தமிழரசி said...
அர்த்தமுள்ள ஹைக்கூ...அத்தனையும் நச் ரகம்//

நன்றிக்கா....

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
பிஸ்ஸாதான் கிடைக்குமோ?//

அதுமட்டும் சும்மா குடுப்பாங்களா என்ன?

// அடப்பாவி. ஈரோட்டுல அம்புட்டு கஷ்டமா. நியூஸ்பேப்பர கொண்டு போய்ட்டு பந்தாவ பாரு.//

அந்த கஷ்டம் முதல்ல சென்னைக்குத்தான் வரும்னு நினைக்கிறேன். அதுலையும் சன் டிவிக்காரன் விளம்பரம் கொடுப்பான்...

// ஏப்பா நைட்டி துப்பட்டா, பேண்டு சர்ட்டு, சேலை லவுக்க எல்லாமே ரெண்டுதானே?//

உங்க கண்ணுக்கு எல்லாமே முழுசாத்தான் தெரியும்போல.... இளைஞன்னு சொன்னாமட்டும் போதாது. இளைஞனோட பார்வையில (?????) பார்க்கணும்....

// இது உனக்கெப்படி தெரியும்?//

எல்லாம் சில பெரிய மனுஷங்களப் பார்த்துதான்.

நன்றி....

" உழவன் " " Uzhavan " said...

//மூன்று பெண்களை
மணந்தவனுக்கு
முதல் மனைவி மீது சந்தேகம//
 
அட்டகாசம் பாலாசி

பிரியமுடன் பிரபு said...

சோற்றுக்கு வழியில்லாமல்
வெளிநாட்டில்
விவசாயியின் மகன்

///

என்ன பத்திதானே சொல்லுறீங்க?!?!?!?

பிரியமுடன் பிரபு said...

நல்ல ஹைக்கூகள்

க.பாலாசி said...

//" உழவன் " " Uzhavan " said...
அட்டகாசம் பாலாசி//

நன்றி அய்யா...

//பிரியமுடன் பிரபு said...
என்ன பத்திதானே சொல்லுறீங்க?!?!?!?//

நீங்களுமா?????

//பிரியமுடன் பிரபு said...
நல்ல ஹைக்கூகள்//

நன்றி பிரபு வருகைக்கு...

சந்தான சங்கர் said...

//‘வரும்காலம் வசந்தகாலம்’
பாடிக்கொண்டிருந்தான்...
மரங்களை வெட்டியபடி
//

நல்லாருக்குங்க

பாலாசி..

Sivaji Sankar said...

//மூன்று பெண்களை
மணந்தவனுக்கு
முதல் மனைவி மீது சந்தேகம்//
//பெண்களின் மகத்துவம்
சொன்ன திரைப்படத்தில் - நாயகி
இரட்டை துணியுடன்//
சூப்பர்ல்ல...

பேநா மூடி said...

நல்ல வரிகள்...,
பாராட்டுக்கள்..,

க.பாலாசி said...

//சந்தான சங்கர் said...
நல்லாருக்குங்க
பாலாசி..//

நன்றி சங்கர்...

//Blogger Sivaji Sankar said...
சூப்பர்ல்ல...//

நன்றி சிவாஜி...

//Blogger பேநா மூடி said...

நல்ல வரிகள்...,
பாராட்டுக்கள்..,//

நன்றி நண்பரே...

விக்னேஷ்வரி said...

எல்லாமே நல்லாருக்கு.

Sadagopal Muralidharan said...

அருமை பாலாசி.

ராமலக்ஷ்மி said...

//சோற்றுக்கு வழியில்லாமல்
வெளிநாட்டில்
விவசாயியின் மகன்//

ம்ம், ஆனாலும் உணர்வதில்லை எது சொர்க்கம் என:(! அருமை.

//‘வரும்காலம் வசந்தகாலம்’
பாடிக்கொண்டிருந்தான்...
மரங்களை வெட்டியபடி//

‘சுருக்’கமாக மனதில் தைக்க! வாழ்த்துக்கள் பாலாசி!

க.பாலாசி said...

//விக்னேஷ்வரி said...
எல்லாமே நல்லாருக்கு.//

நன்றி விக்னேஷ்வரி..

//Blogger Sadagopal Muralidharan said...
அருமை பாலாசி.//

நன்றி சடகோபன் அய்யா..

//Blogger ராமலக்ஷ்மி said...
ம்ம், ஆனாலும் உணர்வதில்லை எது சொர்க்கம் என:(! அருமை.
‘சுருக்’கமாக மனதில் தைக்க! வாழ்த்துக்கள் பாலாசி!//

நன்றிக்கா....வருகைக்கும் கருத்திற்கும்...

Vijayasarathy R said...

Bala'C',

Poems are short in words but very much descripyive. Fantastic.

So many commented that this ia a good haiku from you.

For them:

1. This is not Haiku
2. Spelling of Haiku in english is not HIGH KOO

I am sorry for commmenting in English. I dont have the software at office.

க.பாலாசி said...

// Vijayasarathy R said...
Bala'C',
Poems are short in words but very much descripyive. Fantastic.
So many commented that this ia a good haiku from you.
For them:
1. This is not Haiku
2. Spelling of Haiku in english is not HIGH KOO
I am sorry for commmenting in English. I dont have the software at office.//

நன்றி விசயசாரதி....வருகைக்கும் கருத்திடலுக்கும்....

divyahari said...

/பெண்களின் மகத்துவம்
சொன்ன திரைப்படத்தில் - நாயகி
இரட்டை துணியுடன்//

சினிமாகாரர்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று.. வருமானம் பார்க்க ஆடைகுறைப்பு பணி செய்கிறார்கள்... திருந்தினால் சரி தான்.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO