மண்ணடுப்பு
மண்பானை
புதுஅரிசி
உருண்டைவெல்லம்
காய்கறிக்கூட்டு
கரும்புக்கட்டு
மஞ்சள்கொத்து
இஞ்சிக்கொத்து
சாணப்பிள்ளையார்
அருகம்பில்
தும்பைப்பூ
துவையள்.... என...
பஞ்சாங்க முறைப்படி
பாரம்பரிய படையலிட்டு...
வருணபகவானின்
வரம் வேண்டுவது
பக்கத்துமாடி
படித்தவர் வீட்டில்.
மழை
வெள்ளத்தில்...
உயிரெனப் பயிரை
பறிகொடுத்த
விவசாயிக்கு
அன்றும் வரமாய்...
அரைவயிற்றுக் கஞ்சியே...
பொங்கலோப்பொங்கல்...
மண்பானை
புதுஅரிசி
உருண்டைவெல்லம்
காய்கறிக்கூட்டு
கரும்புக்கட்டு
மஞ்சள்கொத்து
இஞ்சிக்கொத்து
சாணப்பிள்ளையார்
அருகம்பில்
தும்பைப்பூ
துவையள்.... என...
பஞ்சாங்க முறைப்படி
பாரம்பரிய படையலிட்டு...
வருணபகவானின்
வரம் வேண்டுவது
பக்கத்துமாடி
படித்தவர் வீட்டில்.
மழை
வெள்ளத்தில்...
உயிரெனப் பயிரை
பறிகொடுத்த
விவசாயிக்கு
அன்றும் வரமாய்...
அரைவயிற்றுக் கஞ்சியே...
பொங்கலோப்பொங்கல்...
43 comments:
பரிதாபம்
பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv
http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx
இது வங்கொடுமை.
மனசை கஷ்டப்பட வச்சுட்டிங்க.
வேதனையாக இருக்கிறது.
பாலாசி ஏன் இந்த விரக்தி, உள்ளகொதிப்பே வரிகளாகியிருப்பதாய் நினைக்கிறேன். அளவான மழையுடன், வளமான மக்சூலோடு பொங்கலிட எல்லா தமிழர்களுக்கும் வாழ்த்துக்கள்.
\\முரளிகுமார் பத்மநாபன் said...
அளவான மழையுடன், வளமான மக்சூலோடு பொங்கலிட எல்லா தமிழர்களுக்கும் வாழ்த்துக்கள்//
ஆமா .. வாழ்த்துக்கள்.
கடவுளும் சிலசமயம் இப்பிடித்தான் பாலாஜி.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
:-(((((((((((
மிக வலியுடன் இருக்கிறது பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...
ஒவ்வொரு விழாவின் போதும் வறுமையில் இருப்பவர்களை எண்ணி வருத்தப்படும் நம்மை போன்றவர்கள் அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் பாலாசி. ஒரு வேலையாவது நல்ல உணவளித்தல் சிறந்தது..
அன்பு பாலாசி...
நடப்பவைகள் நல்லவைகள் இல்லையென்றாலும் நல்லது நடக்கும் என்று நம்பி எல்லோருக்கும் நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்...
பிரபாகர்.
அருமை பாலாசி
நல்லாருக்கு
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இதை நெனச்சி வீட்டுல பொங்கல் வாயில வக்காம செஞ்சிருவிங்க போல இருக்கே..
எல்லோருக்கும் இந்த பொங்கல் இனிய பொங்கலாய் அமைய வாழ்த்துகள்.
:) பொங்கல் வாழ்த்துகள் பாலாசி....
எல்லோருக்கும் பொங்கல் இனிமையாக இருக்க பிரார்த்திப்போம்.
இந்த நிலை தொடராமல் இ ருக்க பொங்கலன்று இயற்கையை வணங்குவோம்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
:((((
வலி.........
வாழ்த்துக்கள்
வீட்டுக்கு ஒருத்தர் விவசாயம் பண்ண வந்தா நாடு நல்ல இருக்கும் வீடும் நல்லா இருக்கும்
//மழை
வெள்ளத்தில்...
உயிரெனப் பயிரை
பறிகொடுத்த
விவசாயிக்கு
அன்றும் வரமாய்...
அரைவயிற்றுக் கஞ்சியே...//
நெஞ்சை பிழிகிற வரிகள்.....வாழ்த்துகள்.....பாலாசி...
பொங்கல் வாழ்த்துக்கள்.., நண்பா..,
:-((
வாழ்த்துக்கள் அண்ணா !!
எழுத்தும் படமும்.... இதயத்தை அறுக்கிறது... பாலாசி.
பொங்கல் வாழ்த்துக்கள் பாலாசி.
வலிக்கிறது
வெற்றி பெற வாழ்த்துகள்
இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்
எளியவர்களின் நிலையை எடுத்துக்கூறும் வார்த்தைகள் :(
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் பாலாசி.
வாழ்த்துக்கள் பாலாசி.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
இன்றுதான் அந்த நாள் ஞாபகம் என்று எழுத நினைத்து சர் நள்ள நாளில் ஏன் வருத்தம் என பொ.பொ என ஒரு பதிவிட்டேன்... பரங்கியையும் தும்பையும் நினைத்து.
என் புத்தாண்டு பதிவில் உங்களின் வருகை... இங்கு வந்தால் இங்கும் தும்பை... காரணம் செம்பை.
நீங்கள் போட்டிருக்கும் முதல் புகைப் படத்தில் நானே நிற்பது போன்ற ஒரு நினைவு எனக்கு... ஒரு வருடம் அறுவடைக்கு முதல் நாள் நல்ல மழை... அனைத்தும் தண்ணீரில்.
பொங்கல் வாழ்த்துக்கள்... செம்பை சென்றீர்களா?
கவிதை அருமை!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
-கேயார்
//வெள்ளத்தில்...
உயிரெனப் பயிரை
பறிகொடுத்த
விவசாயிக்கு
அன்றும் வரமாய்...
அரைவயிற்றுக் கஞ்சியே...//
பொங்கல்-ன்னா “உழவர்த் திரு நாளாமே(????)” தோழா...
நெஞ்சை பிழிகிற வலி.....:-(
வலிக்க வைக்கிற கவிதை!
வெற்றிபெற வாழ்த்துக்கள்!
நன்றி கதிர்
நன்றி ராடன்
நன்றி வானம்பாடிகள்
நன்றி அக்பர்
நன்றி வெ. ராதாகிருஷ்ணன்
நன்றி முரளி
நன்றி முத்துலட்சுமி
நன்றி ஹேமா
நன்றி ஸ்ரீ
நன்றி அசோக்
நன்றி கமலேஷ்...
நன்றி ராதாகிருஸ்ணன்
நன்றி புலிகேசி
நன்றி ஸ்டார்ஜான்
நன்றி பிரபாகர்
நன்றி முகிலன்
நன்றி கலகலப்பிரியா
நன்றி சித்ரா
நன்றி நரேசன்
நன்றி தாராபுரத்தான்
நன்றி மாதவராஜ்
நன்றி தமிழரசி
நன்றி ஆரூரன்
நன்றி மகா
நன்றி seemangani
நன்றி பேநா மூடி
நன்றி அகல்விளக்கு
நன்றி சி. கருணாகரசு
நன்றி திகழ்
நன்றி ச.செந்தில்வேலன்
நன்றி அதி பிரதாபன்
நன்றி அம்பிகா
நன்றி சக்தியின் மனம்
நன்றி அரசூரான்
முதல் வருகைக்கும் கருத்திற்கும்...ஊருக்கு சென்றேன் வந்துவிட்டேன்...
நன்றி இன்றைய கவிதை
நன்றி சத்ரியன்
நன்றி இயற்கை
நன்றி சுந்தரா
அருமையான வரிகள் பாலாசி....
வலி
கொடுமை.
Post a Comment