இளமையில் கற்றேன்
முதுமைக்கு முன் வேலை கிடைத்தது...
அக்கா அம்மி மிதித்தாள்
தங்கை தாரமாய் போனாள்
அம்மாவின் அறுவைசிகிச்சை நடந்தது
அப்பாவின் உடலுழைப்பு ஓய்ந்தது.
முப்பத்தாறில் திருமண முயற்சி...
அம்மா
அப்பா
உறவினர்
தரகர்...
ஒவ்வொருவராய்
முயன்று தோற்க...
இன்றும் நான்
எழுத்தப்படாத கவிதையாக...
தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...
54 comments:
உண்மையா புனைவா.....
முதல்ல தலைக்கு மை தடவுங்க....
படமும் நல்லாயிருக்கு.
கவிதையின் தொனி குறைந்து செய்தியாக தெரிகிறது.
அட எழதவே இல்லைன்னா கவிதைன்னு எப்புடி சொல்றது?
//சி. கருணாகரசு said...
உண்மையா புனைவா.....
October 30, 2009 1:55 PM
சி. கருணாகரசு said...
முதல்ல தலைக்கு மை தடவுங்க....
//
புனைவுன்னு போடுங்க பாலாசி... ஆமாம், புனைவுதானே?
பிரபாகர்.
கவிதை கனத்துக்கிடக்கிறது
பின்னூட்டம் இலகுவாக்குகிறது.
பாலாஜி கவிதை அருமை.
கருணாகரசு கமெண்ட் அசத்தல்.
எழுதவே*
மை போட்டு மறைக்கலாம். மைதானத்த என்ன பண்ண:-s
க்ளாஸ் மேன்...
(36 ஆணுக்கு ஒன்னும் பெரிய வயசுயில்ல.. பெண்னுக்குதான்ப்பா கஷ்டம்)
//வானம்பாடிகள் said...
அட எழதவே இல்லைன்னா
//
சீக்கிரம் எழுதச் சொல்லுங்கண்ணே
ஏம்... பாலாஜி...
பவானி தேனீ... 36 வயசு வரைக்கு ஒர்க் அவுட் ஆகலையா!!!???
/அம்மா
அப்பா
உறவினர்
தரகர்...
//
அவங்களையே நம்பிட்டிருக்கப்படாது...
நாம ட்ரை பண்ணனும் தம்பி...
அட... தம்பியா.. அண்ணனா... எனக்கு 35 தான்பா
கதிர் - ஈரோடு said...
/பவானி தேனீ... 36 வயசு வரைக்கு ஒர்க் அவுட் ஆகலையா!!!???/
இதெல்லாம் நெம்ப ஓவரு. :))
கதிர் - ஈரோடு said...
/அட... தம்பியா.. அண்ணனா... எனக்கு 35 தான்பா/
உங்களுக்கு 35ன்னா என்ன பண்ண? பொண்ணு யாராவது இருந்தா அதுக்கு வயசு சொல்லுங்கப்பு
//வானம்பாடிகள் said...
உங்களுக்கு 35ன்னா என்ன பண்ண? பொண்ணு யாராவது இருந்தா அதுக்கு வயசு சொல்லுங்கப்பு//
போதும் அண்ணே... போதும்...
வலிக்குது...
இத்தோட நிறுத்திக்குவோம்
அவ்வ்வ், புட்டு புட்டு வச்சிடிங்க பாலாஜி என் மனசுல இருக்கிறத புட்டு புட்டு............ம்ம்ம் என்னத்த சொல்ல...
:-)
nalla iruku balaji
பாலாஜி,எப்பவுமே பெண்கள் தங்கள் குறைகளைச் சொல்லும் வேளையில் ஆணுக்கும் இருக்கிற சங்கடங்களை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
இங்கு வெளிநாடுகளில் எங்கள் ஆண்களை இந்த வகையில் நிறையக் காண்கிறேன் நான்.
நல்லாயிருக்கு பாஸூ..
:((
ஆனா, கதிர் பின்னூட்டத்திலே கலக்கியிருக்கார்! :-)
// சி. கருணாகரசு said...
உண்மையா புனைவா.....//
புனைதான்...அதைத்தவிர வேறொன்றுமில்லை.
//Blogger சி. கருணாகரசு said...
முதல்ல தலைக்கு மை தடவுங்க....//
அதுக்குத்தானே ஆள் கிடைக்கல....
நன்றி அன்பரே....
//velji said...
படமும் நல்லாயிருக்கு.
கவிதையின் தொனி குறைந்து செய்தியாக தெரிகிறது.//
உண்மைதான். நன்றி வேல்ஜி அண்ணா....
//Blogger வானம்பாடிகள் said...
அட எழதவே இல்லைன்னா கவிதைன்னு எப்புடி சொல்றது?//
ஆகா கண்டுபுடிச்சிட்டீங்களே....
//Blogger பிரபாகர் said...
புனைவுன்னு போடுங்க பாலாசி... ஆமாம், புனைவுதானே?
பிரபாகர்.//
அமாண்ணே....நான் இப்பதான் எல்.கே.சி யே படிக்கிறேன். நன்றி அண்ணா...
//காமராஜ் said...
கவிதை கனத்துக்கிடக்கிறது
பின்னூட்டம் இலகுவாக்குகிறது.
பாலாஜி கவிதை அருமை.
கருணாகரசு கமெண்ட் அசத்தல்.//
மிக்க நன்றி தோழரே வருகைக்கும் பின்னூட்டமிடலுக்கும்...
//Blogger வானம்பாடிகள் said...
எழுதவே*//
ஆகவே*
//Blogger வானம்பாடிகள் said...
மை போட்டு மறைக்கலாம். மைதானத்த என்ன பண்ண:-s//
அனுபவம் பேசுகிறது....ம்ம்ம்...பேசட்டும்....
//Blogger D.R.Ashok said...
க்ளாஸ் மேன்...
(36 ஆணுக்கு ஒன்னும் பெரிய வயசுயில்ல.. பெண்னுக்குதான்ப்பா கஷ்டம்)//
36க்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிகிட்டவர் போலிருக்கு....
நன்றி அசோக் அண்ணா...
ஹும்.. என்ன பண்றது.. பெஞ்சில பஞ்ச் வச்சே நாள் ஓடி போச்... >o)
btw.. touchy..
//கதிர் - ஈரோடு said...
சீக்கிரம் எழுதச் சொல்லுங்கண்ணே//
ஆகா...
//Blogger கதிர் - ஈரோடு said...
ஏம்... பாலாஜி...
பவானி தேனீ... 36 வயசு வரைக்கு ஒர்க் அவுட் ஆகலையா!!!???//
பவானிதான் அப்பவே புட்டுகிச்சே...
//Blogger கதிர் - ஈரோடு said...
அவங்களையே நம்பிட்டிருக்கப்படாது...
நாம ட்ரை பண்ணனும் தம்பி...//
எங்க நம்மள விடுறாங்க. அப்டியே நாமளே பாத்தாலும் பவானி மாதிரி ஆயிடுது.
// அட... தம்பியா.. அண்ணனா... எனக்கு 35 தான்பா//
எனக்குக்கூட இப்பதான் 18 ஆவுதுன்னு சொன்னா நம்பவாப்போறீங்க...
//Blogger வானம்பாடிகள் said...
/பவானி தேனீ... 36 வயசு வரைக்கு ஒர்க் அவுட் ஆகலையா!!!???/
இதெல்லாம் நெம்ப ஓவரு. :))//
யாரச்சொல்றீங்க...
//Blogger வானம்பாடிகள் said...
கதிர் - ஈரோடு said...
/அட... தம்பியா.. அண்ணனா... எனக்கு 35 தான்பா/
உங்களுக்கு 35ன்னா என்ன பண்ண? பொண்ணு யாராவது இருந்தா அதுக்கு வயசு சொல்லுங்கப்பு//
அதானே....என்னா வில்லத்தனம்...
//Blogger கதிர் - ஈரோடு said...
போதும் அண்ணே... போதும்...
வலிக்குது...
இத்தோட நிறுத்திக்குவோம்//
ஆரம்பிக்கவே இல்லையே....
//முரளிகுமார் பத்மநாபன் said.../
அவ்வ்வ், புட்டு புட்டு வச்சிடிங்க பாலாஜி என் மனசுல இருக்கிறத புட்டு புட்டு............ம்ம்ம் என்னத்த சொல்ல...
:-)//
வாங்க நண்பா....உங்களத்தான் கம்பெனிக்கு தேடிகிட்டிருக்கேன்....
நன்றி நண்பா...
//Blogger மகா said...
nalla iruku balaji//
நன்றி மகா....
//Blogger ஹேமா said...
பாலாஜி,எப்பவுமே பெண்கள் தங்கள் குறைகளைச் சொல்லும் வேளையில் ஆணுக்கும் இருக்கிற சங்கடங்களை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
இங்கு வெளிநாடுகளில் எங்கள் ஆண்களை இந்த வகையில் நிறையக் காண்கிறேன் நான்.//
ஆமாங்கா...நீங்களாவது புரிஞ்சிகிட்டீங்களே....நன்றி வருகைக்கு....
//Blogger தீப்பெட்டி said...
நல்லாயிருக்கு பாஸூ..//
நன்றி...நைனா.....
//Blogger சந்தனமுல்லை said...
:((
ஆனா, கதிர் பின்னூட்டத்திலே கலக்கியிருக்கார்! :-)//
அட ஆமால்ல....அவரு இப்டித்தான்.....
நன்றிக்கா....
//கலகலப்ரியா said...
ஹும்.. என்ன பண்றது.. பெஞ்சில பஞ்ச் வச்சே நாள் ஓடி போச்... >o)//
ஆகா...இன்னொரு கை குறையுதுன்னு வந்திட்டீங்களா....வாங்க வாங்க....
// btw.. touchy..//
தாங்ஸ்.....
:(
தல வெள்ளந்தியால்ல கிடக்கு
//அக்கா அம்மி மிதித்தாள்
தங்கை தாரமாய் போனாள்
அம்மாவின் அறுவைசிகிச்சை நடந்தது
அப்பாவின் உடலுழைப்பு ஓய்ந்தது.//
யதார்த்தம் என்பதால் என்னையும் பாதித்தது.........
நல்ல கவிதை( ஆனால் எழுதவில்லை )
என்னங்க இது, ஒன்னை வளைச்சுப் போடுங்க சித்த!
யாரு சொன்னா எனக்கு 36 வயசுன்னு 46.. சாரி 26..தாம்ப்பா ஆகுது பாலாசியண்ணே....
:(
கவிதை குட்டியா இருந்தாலும் நல்ல இருக்கு அனால் இதெல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லானே.....ஒரு பொண்ணு இங்க பாக்கவா ????
எல்லாமே சுபமா முடிச்சு வைத்தவனுக்கு
முடிச்சு விழ எவ்ளோ நேரமாகும்
நல்லா இருக்கு பாலாசி..
உடன்பேட்டைக்காராரா நீங்க..?நானும்..
நல்லா இருக்குங்க அண்ணா... :)
சாச்சு புட்டீங்க பாஸ்,..
இரை தேடி சென்றேன்
குடும்ப கூட்டிற்கு இன்று
குறை சூடி நிற்கின்றேன்
மறை எனும் மணப்பந்தல் கனவிற்கு
இளமையின் சாயம் வெளுத்த நரையுடன்...
எழுதப்படும் வரி
இதுவா பாலாசி..
சந்தான சங்கர் நீங்க
சத்தான சங்கர்
கவிதை சூப்பரு
கவிதை அருமை பாலாஜி.......தொடருங்கள்.......
நரையால்
வழுக்கையால்
வந்ததோ கவிதை..
அருமைங்க கவிதையும் நரையும் [போட்டோவில்]
//இன்றும் நான்
எழுத்தப்படாத கவிதையாக...
//
வலி தெரிகிறது
//இன்றும் நான்
எழுத்தப்படாத கவிதையாக...
//
வலி தெரிகிறது
பிரம்மச்சர்ய வலி
நல்லா இருக்கு
விஜய்
ஒரு கவிதையில் இவ்வளவு நெகிழ்வான information?அல்லது ஒரு information-nil இவ்வளவு நெகிழ்வான கவிதை!!
//Blogger T.V.Radhakrishnan said...
நல்லாயிருக்கு//
நன்றி ராதா...
//Blogger அன்புடன் அருணா said...
:(//
நன்றி அருணா...
//Blogger தண்டோரா ...... said...
தல வெள்ளந்தியால்ல கிடக்கு//
ஆமாண்ணே....
//Blogger ஊடகன் said...
யதார்த்தம் என்பதால் என்னையும் பாதித்தது.........
நல்ல கவிதை( ஆனால் எழுதவில்லை )//
நன்றி நண்பா...
//Blogger பழமைபேசி said..
என்னங்க இது, ஒன்னை வளைச்சுப் போடுங்க சித்த!//
செஞ்சிடுவோம் தல...
//Blogger திகழ் said...
:(//
நன்றி...
//Blogger D.R.Ashok said...
யாரு சொன்னா எனக்கு 36 வயசுன்னு 46.. சாரி 26..தாம்ப்பா ஆகுது பாலாசியண்ணே....//
நான் என்வயச கேட்கலையே அன்பரே....
நன்றி மீண்டும் வருகைக்கு...
//Blogger ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
:(//
நன்றி அண்ணா...
//Blogger seemangani said...
கவிதை குட்டியா இருந்தாலும் நல்ல இருக்கு அனால் இதெல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லானே.....ஒரு பொண்ணு இங்க பாக்கவா ????//
வேண்டாம்...நண்பா....நானே பாத்துக்கிறேன். நன்றி நண்பா வருகைக்கு...
//Blogger பிரியமுடன்...வசந்த் said...
எல்லாமே சுபமா முடிச்சு வைத்தவனுக்கு
முடிச்சு விழ எவ்ளோ நேரமாகும்
நல்லா இருக்கு பாலாசி..
உடன்பேட்டைக்காராரா நீங்க..?நானும்..//
உடன்பேட்டைன்னா....? நன்றி நண்பா....
//kanagu said...
நல்லா இருக்குங்க அண்ணா... :)//
நன்றிங்க...
//Blogger Sivaji Sankar said...
சாச்சு புட்டீங்க பாஸ்,..//
விழுந்திடாதிங்க....தல....
//Blogger சந்தான சங்கர் said...
இரை தேடி சென்றேன்
குடும்ப கூட்டிற்கு இன்று
குறை சூடி நிற்கின்றேன்
மறை எனும் மணப்பந்தல் கனவிற்கு
இளமையின் சாயம் வெளுத்த நரையுடன்...
எழுதப்படும் வரி
இதுவா பாலாசி..//
நான் சொல்ல நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க நண்பா...
//Blogger D.R.Ashok said...
சந்தான சங்கர் நீங்க
சத்தான சங்கர்
கவிதை சூப்பரு//
ஆமா தல....
//Blogger புலவன் புலிகேசி said...
கவிதை அருமை பாலாஜி.......தொடருங்கள்.......//
நன்றி நண்பா...
//Blogger அன்புடன் மலிக்கா said...
நரையால்
வழுக்கையால்
வந்ததோ கவிதை..
அருமைங்க கவிதையும் நரையும் [போட்டோவில்]//
நன்றி மலிக்கா...வருகைக்கும் கருத்திற்கும்...
//Blogger வெண்ணிற இரவுகள்....! said...//
வலி தெரிகிறது//
நன்றி நண்பா...
//Blogger கவிதை(கள்) said...
பிரம்மச்சர்ய வலி
நல்லா இருக்கு
விஜய்//
நன்றி விஜய்....
//Blogger பா.ராஜாராம் said...
ஒரு கவிதையில் இவ்வளவு நெகிழ்வான information?அல்லது ஒரு information-nil இவ்வளவு நெகிழ்வான கவிதை!!//
மிக்க நன்றி கவிஞரே...வருகைக்கும் கருத்திற்கும்....
'முதிர்க்கனியன்’ ஆக இக்கவிதையை யூத்விகடனில் கண்டு கருத்தையும் பதிந்தேன். இங்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
//Blogger ராமலக்ஷ்மி said...
'முதிர்க்கனியன்’ ஆக இக்கவிதையை யூத்விகடனில் கண்டு கருத்தையும் பதிந்தேன். இங்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.//
மிக்க நன்றிக்கா...வருகைக்கும் வாழ்த்துதலுக்கும்...
//புனைதான்...அதைத்தவிர வேறொன்றுமில்லை. \\
அப்பாடா நிம்மதி
அட! முப்பத்தாறெல்லாம் ஒரு வயசா?!
ட்ரை பண்ணிகிட்டே இருங்க!
மாட்டாமலா போயிரும்?!
-கேயார்
சூப்பர் நண்பரே... படமும்
கவிதையும்
//கிறுக்கல் கிறுக்கன் said...
//புனைதான்...அதைத்தவிர வேறொன்றுமில்லை. \\
அப்பாடா நிம்மதி//
அப்பாடா எனக்கும் நிம்மதி...
//Blogger இன்றைய கவிதை said...
அட! முப்பத்தாறெல்லாம் ஒரு வயசா?!ட்ரை பண்ணிகிட்டே இருங்க!
மாட்டாமலா போயிரும்?! -கேயார்//
அண்ணா எனக்கு 27ங்ணா...நன்றிண்ணா வருகைக்கு....
//Blogger மலரகம்(நாகங்குயில்) said...
சூப்பர் நண்பரே... படமும்//
மிக்க நன்றி அன்பரே...
Post a Comment