க.பாலாசி: பிறழ்நிலை...

Friday, May 7, 2010

பிறழ்நிலை...



தினசரி


(பேருந்து நிலையம்)

அண்ணா....அண்ணா...???

ம்ம்ம்....??

காசுண்ணா... சாப்டு ரெண்டு நாளாவதுண்ணா....

ம்கூம்... சில்லர இல்ல பாப்பா...

(ச்ச... பஸ்டான்டு, ரயில்வே ஸ்டேசன் எங்கணப்போனாலும் வந்திடுதுவோ.. இதுங்கள பெத்ததுக என்னப்பண்ணுதுங்கன்னு தெரியல??)

********************

அவ்வப்பொழுது

(பேருந்து நிலையத்திலிருந்து எனது வீதிக்கு வரும் வழி)

‘ஏங்கண்ணு இன்னைக்கு வேலைக்கு போவலையா?’

‘இல்லீங்க... இன்னைக்கு ஞாயித்துக்கெழம லீவு. (சுமார் 40 வயது பெண்மணி...யாரு இவங்க...!!!? எங்கணயோ பாத்தமாதிரி இருக்கு ஆனா தெரியலையே..??)’

‘ஓ.. ஏங்கண்ணு சோப்புல்லாம் வாங்கிட்டு போற?’

‘ம்ம்.. தீந்துடுச்சு.. அதான்.’

‘ஆமா இப்ப எங்க வேலப்பாக்குற???’

‘அதே ......... கம்பனிதான்.’ (அட தெரிஞ்சவங்க மாதிரி பேசுனாங்க... இப்ப இப்டி கேட்குறாங்களே?!! நாம ஆரம்பத்லேர்ந்து அங்கணதான இருக்கோம்)

‘ஒரு 2 ரூவா இருந்தா கொடேன்... டீக்குடிக்க....’

(ஆகா... இது நல்ல டெக்னிக்கா இருக்கே.... ) சில்லர இல்லைங்களே...

சரி.... போ.....

********************

உள்ளுரையாடல்

மனசாட்சி: – ச்ச்ச... எத்தனப்பேரு இந்த மாதிரி.. கைகாலெல்லாம் நல்லாத்தானிருக்கு... பெறவு என்னாத்துக்கு இந்தமாதிரி அடுத்தவேள சோத்துக்குக்கூட வழியில்லாம சோம்பேறியா இருக்காங்க.? இவங்களோட காலம்லாம் எப்டி ஓடுதுன்னே தெரியல.?

புத்தி: – சரி... இப்ப அதுக்கு என்னாங்கற?

மனசாட்சி: – ஏதாவது செய்யணும். இந்த மாதிரி உள்ளவங்களுக்கு.. அட்லீஸ்ட் எங்கணயாவது வேல வாங்கிக்கொடுத்தாக்கூட பொழச்சிப்பாங்க.

புத்தி:– அப்டி செஞ்சா பொழச்சிப்பாங்கன்னு நினைக்கிறீயா?

மனசாட்சி: – ம்ம்...இல்லன்னா போறாங்க... கடமையா நெனச்சி செய்யலாம்ல...

புத்தி: – சரி... யாருட்ட போயீ இவங்களுக்கு வேல கேட்ப? உன்னோட முதலாளிகிட்ட கேட்க முடியுமா உன்னால?

மனசாட்சி: – அய்ய.. எங்காளுங்க காம்ப்ளக்ஸ் உள்ளாரயே உடமாட்டாங்க....

புத்தி: – பெறவென்ன? மூடிகிட்டு போவ வேண்டியதுதான.... என்னாத்துக்கு இந்த ஃபீலிங்கு...

மனசாட்சி:– ஒரு தவிப்பு, அக்கரை.... அதான்...

புத்தி: – சரி... அடுத்ததா நீ எங்கப்போவனும்?

மனசாட்சி: – ம்ம்... சாப்பிட்டு இன்னைக்கு மதியானமாவது நல்லா தூங்கணும்...கண்ணெல்லாம் ஒரே எரிச்சலா இருக்கு.

புத்தி: – ம்ம்.. மொதல்ல அதச்செய்யி....

மனசாட்சி: – ம்ம்...

********************

நடைமுறை

டிங்..டிங்...டிங்......டிங்..டிங்..டிங்.....டிங்..டிங்..டிங்...............

‘ஹலோ..’

‘டேய் நாங் குமார் பேசுறன்டா... திருப்பூர்லேர்ந்து இன்னும் கொஞ்சநேரத்துல களம்பிடுவேன்’

‘எத்தன மணிக்கு வருவ?’

‘ரெண்டர மணிக்குள்ள வந்திடுவேண்டா... நீ சாப்பிட்டியா?’

‘இல்ல, நீ வந்தொடன சாப்பிட்டுக்கலாம் வா...’

‘ஏய் நான் இப்ப கொக்கரக்கோ ரெஸ்டாரண்ட்ல இருக்கேன். உனக்கும் சேத்து பிரியாணி பார்சல் வாங்கிட்டு வந்திடுறேன்.’

‘அப்டியா.. சரி..சரி... ம்ம்ம்... கொக்கரக்கோ பிரியாணி சாப்டு ரொம்ப நாளாச்சு. சரி.. அப்டியே ‘தந்துரி சிக்கன் வித் ஆனியன், லெமனோட வாங்கியாந்திடு..’

‘சரிடா...’

‘ஏய்... சீக்கிரம் வந்திடுடா...’

‘சரி..சரி.. வைக்கட்டுமா.??’

‘ம்ம்ம்.........’

********************

111 comments:

vasu balaji said...

தந்தூரி சிக்கன் பள்ளிபாளையம் கோழிய விட டேஸ்டா இருக்குமா?

vasu balaji said...

/இதுங்கள பெத்ததுக என்னப்பண்ணுதுங்கன்னு தெரியல?/

ஏன்? அது தெரிஞ்சி என்ன பண்ண போற?

vasu balaji said...

/சுமார் 40 வயது பெண்மணி...யாரு இவங்க...!!!? எங்கணயோ பாத்தமாதிரி இருக்கு ஆனா தெரியலையே..??/

ஆமா பின்ன! 40 வயசுன்னா கவனமிருக்குமா?

vasu balaji said...

/‘ஓ.. ஏங்கண்ணு சோப்புல்லாம் வாங்கிட்டு போற?’

‘ம்ம்.. தீந்துடுச்சு.. அதான்.’/

காசு கேக்க சோப்பு போடுறேன். இது புரியாம பேசுதுன்னு என்னா நக்கலு! யப்பா!!

vasu balaji said...

/‘அதே ......... கம்பனிதான்.’ (அட தெரிஞ்சவங்க மாதிரி பேசுனாங்க... இப்ப இப்டி கேட்குறாங்களே?!! நாம ஆரம்பத்லேர்ந்து அங்கணதான இருக்கோம்)/

வேலைக்கு போனமா வந்தமான்னு இருந்தா இந்த டரியல் இல்லைல்லா. யாரோ தெரியலையே, நம்ம வில்லங்கம் தெரிஞ்சிரிச்சோன்னு கழியுது புள்ளைக்கு.

vasu balaji said...

/(ஆகா... இது நல்ல டெக்னிக்கா இருக்கே.... ) சில்லர இல்லைங்களே.../

எது? எப்புடி கேட்டாலும் சில்லரை இல்லன்னு சொல்ற டெக்கினிக்கா? ஏம்பாலாசி, இவிங்கள பெத்தவங்க என்ன பண்றாங்களோன்னு தோணலையா?

vasu balaji said...

/இவங்களோட காலம்லாம் எப்டி ஓடுதுன்னே தெரியல.?/

ங்கொய்யால, ஆபிசில உக்காந்து தமிழ்மணத்துல காத்து கெடந்து கட் அண்ட் பேஸ்ட் போடுறதுக்கு அலம்பல பாரு!

vasu balaji said...

/அட்லீஸ்ட் எங்கணயாவது வேல வாங்கிக்கொடுத்தாக்கூட பொழச்சிப்பாங்க.
/

என்னா யோக்கியமா பேசுறான் பாரு!

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
எது? எப்புடி கேட்டாலும் சில்லரை இல்லன்னு சொல்ற டெக்கினிக்கா? ஏம்பாலாசி, இவிங்கள பெத்தவங்க என்ன பண்றாங்களோன்னு தோணலையா?//

அவிய்ங்கள பெத்தவங்க இந்நேரத்துக்கு பறந்துபோயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்...

vasu balaji said...

மனசாட்சி: – ம்ம்...இல்லன்னா போறாங்க... கடமையா நெனச்சி செய்யலாம்ல...//

எது? இடுகை, பின்னூட்டம் ஓட்டு எல்லாமா?

பத்மா said...

நிதர்சனம் .கௌரவ பிச்சைன்னு சொல்லலாமா?
நல்ல எழுதிருகீங்க பாலா

vasu balaji said...

மனசாட்சி: – ம்ம்... சாப்பிட்டு இன்னைக்கு மதியானமாவது நல்லா தூங்கணும்...கண்ணெல்லாம் ஒரே எரிச்சலா இருக்கு.//

நானுந்தான் பாக்குறேன். என்னைக்காச்சும் 2.30 - 4 நீ பின்னூட்டம் போட்டிருக்க. தினம் தின்னுட்டு தூங்கறவந்தான நீய்யி. இன்னைக்கென்னா அலட்டலு?

vasu balaji said...

/‘இல்ல, நீ வந்தொடன சாப்பிட்டுக்கலாம் வா...’/

கொமாரு: அடியேய். உன்னிய தெரியாதா எனக்கு? என்னமா புது பொண்டாட்டி மாதிரி பீலிங்ஸ் உடுறான் பாரு!

vasu balaji said...

‘அப்டியா.. சரி..சரி... ம்ம்ம்... கொக்கரக்கோ பிரியாணி சாப்டு ரொம்ப நாளாச்சு. சரி.. அப்டியே ‘தந்துரி சிக்கன் வித் ஆனியன், லெமனோட வாங்கியாந்திடு..’//

ஏஏய்ய்ய்! பாஆஆஆலாஆஆஆஆசீஈஈஈஈ! பிரியாணியானப்புறம் கொக்கரக்கோன்னு தெரியுமா? காக்கான்னு தெரியுமா? பொக் பொக்குன்னு தெரியுமா?

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
கொமாரு: அடியேய். உன்னிய தெரியாதா எனக்கு? என்னமா புது பொண்டாட்டி மாதிரி பீலிங்ஸ் உடுறான் பாரு!//

ஓ... இப்டித்தான் மனசுல நெனச்சிருப்பானோ.....

r.v.saravanan said...

புத்திக்கும் மனசாட்சிக்கும் நடந்த உரையாடல் நல்லாஇருக்கு
பாலாசி

vasu balaji said...

ராகவண்ணா! உங்களுக்கு ஒரு கும்பிடு. தனியா கும்மியடிக்கிறது எவ்ளோ கஷ்டம்னு இப்போ புரியுது..அவ்வ்வ்வ்.

Kodees said...

பாலாசி - நாம எல்லோருக்கும் நல்லவங்களா இருக்க முடியாதில்லியா?

நா(ம?) அப்படித்தான் :)

பிரபாகர் said...

உயர்திரு வானம்பாடிகள் அய்யா அவர்களுக்கு,

பணிவான வணக்கம். நலம், நலமா. இப்பவும் தாங்கள் இளவல் பாலாசியின் இடுகையினைப் படித்து அக்கு வேறு ஆணி வேறு என அலசி பின்னூட்டமிட்டுக்கொண்டிருப்பதால், எனக்கு வழியே இல்லாததால் இடுகை அருமை எனும் இரு வார்த்தைகளோடு முடித்துக்கொள்கிறேன்.

பிரபாகர்...

r.v.saravanan said...

பாலாசி போன வாரம் நான் ஈரோடு வந்திருந்தேன் அப்ப உங்களை, கதிர் சார்
நினைச்சுக்கிட்டேன்

r.v.saravanan
kudanthaiyur.blogspot.com

க.பாலாசி said...

//r.v.saravanan said...
பாலாசி போன வாரம் நான் ஈரோடு வந்திருந்தேன் அப்ப உங்களை, கதிர் சார்
நினைச்சுக்கிட்டேன்//

அப்டியா...சந்தோஷம்... அடுத்தமுறை வரும்பொழுது சொல்லுங்க....

க ரா said...

வானம்பாடிகள் அய்யா நீங்களே எல்லாத்தையும் சொல்லிட்ட நாங்க என்னத்த சொல்றது.

பாலாசி மனசாட்சியல்லாம் ரொம்ப யோசிக்க விட கூடாது.அப்புறம் ஏதானும் பிரச்சினை ஆயிரும் பாத்து.

நசரேயன் said...

//‘அப்டியா.. சரி..சரி... ம்ம்ம்... கொக்கரக்கோ பிரியாணி சாப்டு ரொம்ப நாளாச்சு. சரி.. அப்டியே ‘தந்துரி சிக்கன் வித் ஆனியன், லெமனோட வாங்கியாந்திடு..’//

அப்படியே கூடவே குவாட்டரும்

நசரேயன் said...

//(ச்ச... பஸ்டான்டு, ரயில்வே ஸ்டேசன் எங்கணப்போனாலும் வந்திடுதுவோ.. இதுங்கள பெத்ததுக என்னப்பண்ணுதுங்கன்னு தெரியல??)//

தந்தியிலே விளம்பரம் கொடுப்போமா

நசரேயன் said...

//(பேருந்து நிலையத்திலிருந்து எனது வீதிக்கு வரும் வழி)//

ஏன் வழியிலே வேற கடை இல்லையா ?

நசரேயன் said...

//‘ஏங்கண்ணு இன்னைக்கு வேலைக்கு போவலையா?’//

நான் என்னைக்கு வேலைக்கு போனேன் புதுசா இன்னைக்கு போக

நசரேயன் said...

//‘ஆமா இப்ப எங்க வேலப்பாக்குற???’//

நேத்து வரைக்கு பண்ணின அதே வெட்டி வேலைதான்

நசரேயன் said...

//மனசாட்சி: – ஏதாவது செய்யணும். இந்த மாதிரி உள்ளவங்களுக்கு.. அட்லீஸ்ட் எங்கணயாவது வேல வாங்கிக்கொடுத்தாக்கூட பொழச்சிப்பாங்க.//

புத்தி:– எனக்கு ஒரு வேலை வாங்கி கொடு

ஈரோடு கதிர் said...

தம்பி அந்த லெமனு எதுக்கு...

சரக்குல மிக்ஸ் பண்ணவா ராசா!!!!

ஈரோடு கதிர் said...

//
தினசரி
(பேருந்து நிலையம்)//

ஈரோடு மக்களே... நோட்டுங்க

இந்த பயபுள்ள தெனசரி பஸ்டாண்டு மேயுது...

Chitra said...

மனசாட்சிக்கு புரிகிறது - புத்திக்கு எட்டாது.
:-)

பத்மா said...

ஈரோட்ல வெயில் காயலியா ?

ஈரோடு கதிர் said...

//padma said...
ஈரோட்ல வெயில் காயலியா ?//

ஆனாலும் பஸ் ஸ்டேண்டு ஜில்லுனு இருக்கும் போல பாலாசிக்கு மட்டும்

க.பாலாசி said...

பாலாசி.........எவ்வளவு நேரம்டா வலிக்காதமாதிரியே நடிப்ப!!!! ????

vasu balaji said...

க.பாலாசி said...
பாலாசி.........எவ்வளவு நேரம்டா வலிக்காதமாதிரியே நடிப்ப!!!! ????//

ங்கொய்யால! வலியா? வாங்கி வாங்கி மரத்து போய் டாங்க்ஸ் சொல்ற லெவலுக்கு இருக்குல்ல.

ஈரோடு கதிர் said...

// r.v.saravanan said...
பாலாசி போன வாரம் நான் ஈரோடு வந்திருந்தேன் அப்ப உங்களை, கதிர் சார் நினைச்சுக்கிட்டேன் //

அடடா.. மிஸ் பண்ணிட்டமே...

அடுத்தவாட்டி போன் பண்ணுங்க சரவணன்
(அல்லது பஸ்ஸ்டாண்டு தேடிப் பார்த்தீங்கன்னாவே நம்ம பாலாசி டூட்டி பார்த்திட்டிருப்பாரு)

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆகா..பாலாசி..வானம்பாடி ஏன் பதிவு போட்டு நாளாச்சுன்னு புரிஞ்சுப் போச்சு..உங்க இடுகைகளுக்கு பின்னூட்டமே பதிவு போல போடறாரே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நம்மலும் சைட்ல இப்படி கும்மி அடிச்சுக்கலாம்னுதான்..ஹி..ஹி..

ஈரோடு கதிர் said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...
நம்மலும் சைட்ல இப்படி கும்மி அடிச்சுக்கலாம்னுதான்..ஹி..ஹி..//

நீங்க கூட ஒரு மொக்க போடுங்க...

ஒரு செட்டா வந்து கும்மியடிச்சிடலாம்..

ஆனா... நீங்களும் வானம்பாடி மாதிரி யூத்துமாதிரி நடிக்கனும்

கண்ணகி said...

:))...:))...பேசுங்க...பேசுங்க..

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//ஆனா... நீங்களும் வானம்பாடி மாதிரி யூத்துமாதிரி நடிக்கனும்//

அல்லோ! நாங்கல்லாம் நடிக்கவே தேவையில்லை. சும்மா ப்ரொஃபைல் மாத்தி மாத்தி போட்டா அக்மார்க்கு யூத் ஆயிருவீங்களோ?

க.பாலாசி said...

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
அல்லோ! நாங்கல்லாம் நடிக்கவே தேவையில்லை. சும்மா ப்ரொஃபைல் மாத்தி மாத்தி போட்டா அக்மார்க்கு யூத் ஆயிருவீங்களோ?//

என்னதான் புயிசு புயிசா போட்டோ போட்டாலும் அந்த ஓரமா இருக்குற பளபளப்பே காட்டிக்கொடுத்திடுது பாருங்க....

தேவன் மாயம் said...

என்ன சொல்ல பாலாசி!! அருமை!!

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
என்னதான் புயிசு புயிசா போட்டோ போட்டாலும் அந்த ஓரமா இருக்குற பளபளப்பே காட்டிக்கொடுத்திடுது பாருங்க....//

இரு... இரு... நானும் விரல் சூப்புற மாதிரி ஒரு போட்டோ போட்டு... நானும் ய்ய்ய்ய்ய்யூத்த்த்துன்னு காட்டிக்கிறேன்...

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
ஆமா பின்ன! 40 வயசுன்னா கவனமிருக்குமா?//

தப்புதப்பா சொல்லாதீங்க...
இவரு... பொண்ணை விட்டுட்டு அம்மாவ சைட் அடிச்சவருங்க

ஈரோடு கதிர் said...

// பிரபாகர் said...
எனக்கு வழியே இல்லாததால் இடுகை அருமை எனும் இரு வார்த்தைகளோடு முடித்துக்கொள்கிறேன்.//

பிரவு... நீங்க இந்தோனேசியா போகலையா

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
அப்டியா...சந்தோஷம்... அடுத்தமுறை வரும்பொழுது சொல்லுங்க....//

எதுக்கு.. செல்போன ஆப் பண்ணி வைக்கவா...

மவனே அப்பவும் பஸ்ஸ்டாண்ட்ல தான சுத்துவே

சத்ரியன் said...

//‘சரி..சரி.. வைக்கட்டுமா.??’//

எப்பா பெரிசுகளா..! எங்களையும் ஒன்னு ரெண்டு பின்னூட்டம் போடவிடுங்க சாமி.

சரி..சரி..வரட்டுமா?

*இயற்கை ராஜி* said...

தினசரி
(பேருந்து நிலையம்)//

ஈரோடு மக்களே... நோட்டுங்க

இந்த பயபுள்ள தெனசரி பஸ்டாண்டு மேயுது...//

நீங்க மட்டும் தெனம் ரயில்வே ஸ்டேஷன் போறீங்க‌>?

அகல்விளக்கு said...

//’மனவிழி’சத்ரியன் said...

//‘சரி..சரி.. வைக்கட்டுமா.??’//

எப்பா பெரிசுகளா..! எங்களையும் ஒன்னு ரெண்டு பின்னூட்டம் போடவிடுங்க சாமி.

சரி..சரி..வரட்டுமா?//

வழிமொழிகிறேன்...

ரோகிணிசிவா said...

சீன் ஓன்னு :
//காசுண்ணா... சாப்டு ரெண்டு நாளாவதுண்ணா..//

சீன் ரெண்டு :
//‘ஒரு 2 ரூவா இருந்தா கொடேன்... டீக்குடிக்க....’//


சீன் மூணு :
//‘இல்ல, நீ வந்தொடன சாப்பிட்டுக்கலாம் வா...’
கொக்கரக்கோ பிரியாணி சாப்டு ரொம்ப நாளாச்சு. சரி.. அப்டியே ‘தந்துரி சிக்கன் வித் ஆனியன், லெமனோட வாங்கியாந்திடு..’

-நடைமுறை -அருமை

அகல்விளக்கு said...

//அல்லோ! நாங்கல்லாம் நடிக்கவே தேவையில்லை. சும்மா ப்ரொஃபைல் மாத்தி மாத்தி போட்டா அக்மார்க்கு யூத் ஆயிருவீங்களோ?//

அதானே…

அகல்விளக்கு said...

//என்னதான் புயிசு புயிசா போட்டோ போட்டாலும் அந்த ஓரமா இருக்குற பளபளப்பே காட்டிக்கொடுத்திடுது பாருங்க....//

அதானே…

அகல்விளக்கு said...

//இரு... இரு... நானும் விரல் சூப்புற மாதிரி ஒரு போட்டோ போட்டு... நானும் ய்ய்ய்ய்ய்யூத்த்த்துன்னு காட்டிக்கிறேன்...//

அதானே…

அகல்விளக்கு said...

//தப்புதப்பா சொல்லாதீங்க...
இவரு... பொண்ணை விட்டுட்டு அம்மாவ சைட் அடிச்சவருங்க//

அதானே…

அகல்விளக்கு said...

////க.பாலாசி said...
அப்டியா...சந்தோஷம்... அடுத்தமுறை வரும்பொழுது சொல்லுங்க....//
எதுக்கு.. செல்போன ஆப் பண்ணி வைக்கவா...
மவனே அப்பவும் பஸ்ஸ்டாண்ட்ல தான சுத்துவே//

அதானே…

அகல்விளக்கு said...

//ஈரோடு மக்களே... நோட்டுங்க
இந்த பயபுள்ள தெனசரி பஸ்டாண்டு மேயுது...//
நீங்க மட்டும் தெனம் ரயில்வே ஸ்டேஷன் போறீங்க>?//

அதானே…

அகல்விளக்கு said...

//ஈரோடு கதிர் said...

தம்பி அந்த லெமனு எதுக்கு...

சரக்குல மிக்ஸ் பண்ணவா ராசா!!!!//

அதானே...

அகல்விளக்கு said...

///வானம்பாடிகள் said...

/சுமார் 40 வயது பெண்மணி...யாரு இவங்க...!!!? எங்கணயோ பாத்தமாதிரி இருக்கு ஆனா தெரியலையே..??/
ஆமா பின்ன! 40 வயசுன்னா கவனமிருக்குமா?///

ஹிஹிஹி..

அதானே...

Ashok D said...

மனதின் ஆட்டத்தை இதைவிட அழகாய் கூற முடியாது.

தினசரி
அவ்வப்பொழுது
உள்ளுரையாடல்
நடைமுறை

மனம் இப்படிதான் இயங்கும். அருமையான பதிவு பாலா.சி

உள்ளுர்காரங்க ரொம்பதான் கலாய்க்கறாங்க போல... நாங்க நம்பமாட்டோம் பாலாசி.. நீங்க நல்லவர்ன்னு எங்களுக்கு தெரியும் :)

அகல்விளக்கு said...

//வானம்பாடிகள் said...

/இவங்களோட காலம்லாம் எப்டி ஓடுதுன்னே தெரியல.?/

ங்கொய்யால, ஆபிசில உக்காந்து தமிழ்மணத்துல காத்து கெடந்து கட் அண்ட் பேஸ்ட் போடுறதுக்கு அலம்பல பாரு!//

அதானே...

அகல்விளக்கு said...

//உள்ளுர்காரங்க ரொம்பதான் கலாய்க்கறாங்க போல... நாங்க நம்பமாட்டோம் பாலாசி.. நீங்க நல்லவர்ன்னு எங்களுக்கு தெரியும் :)//

இதுக்கும் ஒரு அதானே போடணுமா....???

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

ஈரோடு கதிர் said...

//அகல்விளக்கு said...

அதானே…//

ஏந்தம்பி... கீ போர்டு ஸ்ட்ரக் ஆயிடுச்சோ!!!

அகல்விளக்கு said...

உண்மையச் சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்னு சொல்வாங்க…

இங்க இருக்குற புள்ளைங்க எல்லாம் மாறி மாறி உண்மையச்சொல்லுதுங்க...

:-)

அகல்விளக்கு said...

ஈரோடு கதிர் said...

//அகல்விளக்கு said...
அதானே…//
ஏந்தம்பி... கீ போர்டு ஸ்ட்ரக் ஆயிடுச்சோ!!!

அதானே...

Ashok D said...

//இதுக்கும் ஒரு அதானே போடணுமா....???//

அதானே...

அகல்விளக்கு said...

// D.R.Ashok said...

//இதுக்கும் ஒரு அதானே போடணுமா....???//

அதானே...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

Ashok D said...

’அதானே’...வின் பொருள்

’அகல்விளக்கு தானே’
என ஆகிவிட போகிறது

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

(பின்குறிப்பு ..இதற்கும் அதானே என்று போடுவீர்கள் என்று நம்பிக்கை தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது)

அகல்விளக்கு said...

//D.R.Ashok said...

’அதானே’...வின் பொருள்

’அகல்விளக்கு தானே’
என ஆகிவிட போகிறது//

அட.. ஆமால்ல...

:-)

அகல்விளக்கு said...

To பாலாசி அண்ணா...

நடைமுறையில் நானும் இதை பலமுறை சந்தித்திருக்கிறேன்...

நீங்கள் யோசித்தவிதம் (மனசாட்சி vs புத்தி) அருமை...

அகல்விளக்கு said...

//(பின்குறிப்பு ..இதற்கும் அதானே என்று போடுவீர்கள் என்று நம்பிக்கை. தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது)//

ஹிஹிஹிஹிஹி...

அதானே...

Unknown said...

எங்க ஊர்ல ஒரு கொக்கரக்கோ ரெஸ்டாரண்ட் இருந்திச்சி. ரொம்ப சல்லிசா சிக்கன் 65, தந்தூரி சிக்கன் எல்லாம் கிடைக்கும். கொஞ்ச நாள் கழிச்சித்தான் தெரியவந்தது, அது கொக்கரக்கோ இல்லை, “கொக்கரக்காக்கா”. அதோட கடைய மூடிட்டானுங்க.

Unknown said...

//சீன் ஓன்னு :
//காசுண்ணா... சாப்டு ரெண்டு நாளாவதுண்ணா..//

சீன் ரெண்டு :
//‘ஒரு 2 ரூவா இருந்தா கொடேன்... டீக்குடிக்க....’//


சீன் மூணு :
//‘இல்ல, நீ வந்தொடன சாப்பிட்டுக்கலாம் வா...’
கொக்கரக்கோ பிரியாணி சாப்டு ரொம்ப நாளாச்சு. சரி.. அப்டியே ‘தந்துரி சிக்கன் வித் ஆனியன், லெமனோட வாங்கியாந்திடு..’

-நடைமுறை -அருமை

//

அப்ப பாலாசியும் (சிக்கன்) பிச்சை எடுக்கிறார்னு சொல்றீங்களா? :))))

Unknown said...

// அகல்விளக்கு said...
To பாலாசி அண்ணா...

நடைமுறையில் நானும் இதை பலமுறை சந்தித்திருக்கிறேன்...

நீங்கள் யோசித்தவிதம் (மனசாட்சி vs புத்தி) அருமை...

//

அதானே..

பத்மா said...

இன்னைக்கு கும்மி இங்கயா? நடத்துங்க

அகல்விளக்கு said...

//முகிலன் said...

அப்ப பாலாசியும் (சிக்கன்) பிச்சை எடுக்கிறார்னு சொல்றீங்களா? :))))//

அட... அதானே...

ஈரோடு கதிர் said...

//padma said...
இன்னைக்கு கும்மி இங்கயா? நடத்துங்க//

சரியா மேட்ச் ஆகல...

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

மீ த அப்ப்ப்ப்பீட்டு

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ மீ த அப்ப்ப்ப்பீட்டு/

அந்த பயம் இருக்கணும் இல்லீன்னா இப்புடி இடுகையும் போட்டு பன்னெண்டு மணிக்கு கதவும் தட்டுவீரோன்னு போடுற போட்டுல மொனக கூட முடியாது. போய்ட்டு வாங்க கதிர் அங்கிள்.:)))

Ashok D said...

என்னாது கும்மி முடிஞ்சுபோச்சா...? இன்னும் ஆரம்பிக்கவேயில்ல.... :(

பனித்துளி சங்கர் said...

மனசாட்சி
உரையாடல்கள் மிகவும் சிறப்பு . சிந்திக்கவைத்தது .

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

முதலில் 100வது இடுகைக்கு வாழ்த்துகள் பாலாசி.

100வது இடுகையை அழகாகத் தொகுத்துள்ளீர்கள். குறிப்பாக மனசாட்சியுடன் பேசுக்கொள்வது சிறப்பு.

சீமான்கனி said...

அப்படி நடிக்கவேண்டிய சந்தர்பத்திற்கு நாமும் தள்ளபடுவது எதார்த்த உண்மைதானே பாலாசி...அருமையான சிந்தனை வாழ்த்துகள்...

அகல்விளக்கு said...

// ச.செந்தில்வேலன் said...

முதலில் 100வது இடுகைக்கு வாழ்த்துகள் பாலாசி.//


அதானே....

சொல்லவேயில்ல...

வாழ்த்துக்கள் அண்ணா...

அம்பிகா said...

100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்.
மனசாட்சியுடனான உரையாடல் நல்லாயிருந்தது.

vinthaimanithan said...

அட!!!

சிநேகிதன் அக்பர் said...

மன ஓட்டத்தை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள் பாலாசி.

ஹேமா said...

மனதின் குரங்காட்டம் அழகாய் இருக்கு பாலாஜி.ஆனா மனச்சாட்சி சொல்றதை புத்தி
கேட்குமான்னுதான் சந்தேகம் !

கலகலப்ரியா said...

ஹூம்..

தாராபுரத்தான் said...

புத்தியுள்ள பிள்ளைகள் பொழைத்து கொள்ளும்.

Anonymous said...

மனிதனின் மனதை அப்படியே படம் பிடிச்சி போட்ட மாதிரி..ம்ம்ம்ம் அண்ணா என்று கேட்டவனுக்கு சில்லரையில்லை....டீக்கு ரெண்டு ரூபாய் கேட்டவன் செய்தது ட்ரிக்... வசதியான ஒருத்தன் நண்பன் என்ற பேரில் வரும் முன்னே வாங்கி வைக்கச் சொல்லும் சோறுக்கு பேர் உபசாரம் நம் இயல்பை பிறழாமல் அழகா தொடுத்து வழங்கியிருக்கிறாய் பாலாசி......

Ashok D said...

//மனச்சாட்சி சொல்றதை புத்தி
கேட்குமான்னுதான் சந்தேகம்//

அதானே

Unknown said...

நாங்கொஞ்சம் லேட்.இத்தனை பேரு கும்முனதுக்கப்பறம் நமக்கு இங்கென்ன வேலை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லாஇருக்கு பாலாசி

Unknown said...

92 கமண்ட், அடடா இன்னொரு எட்டு கமண்ட்ஸ் வந்தா சதம் அடிச்சிரலாம்.
அந்த வேலையை நாமலே பண்ணிப் போடலாம்.
இது ஒண்ணு.

Unknown said...

அதுக்குல்ல முத்டுலட்சுமியக்கா ஒரு கமண்ட் போட்டுட்டாங்க.
இது ரண்டு

Unknown said...

இது மூனூ

க.பாலாசி said...

நான் நாலுங்க..... அவ்வ்வ்வ்வ்...........

Unknown said...

இது நாலு

Unknown said...

இது அஞ்சு

Unknown said...

இது ஆறு

க.பாலாசி said...

//தாமோதர் சந்துரு said...//

அது ஆறுல்லைங்க... மனுசன்... நான்தேன்... பாலாசி...

Unknown said...

இது நூறு
பாலாசி சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள்.

dheva said...

ஈரோடு வர வேண்டிய வேலை இருக்கு பாலாசி....பஸ் ஸ்டாண்டுல தானே ... நிப்பீக.....!

க.பாலாசி said...

கும்மியடிச்ச, கருத்துக்களை பின்னூட்டவழி பகிர்ந்திட்ட, வாழ்த்தின, பாராட்டின........
எல்லா சொந்தங்களுக்கும் மிக்க நன்றி....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ரொம்ப கலக்கலா அன்றாட நிகழ்வையும் எதிர்பார்த்தும் எதிர்பாராமலும் நடக்கும் நிகழ்வை பக்காவா எழுதியிருக்கீங்க..

வாழ்த்துகள்...

தாமதமான வரவிற்கு மன்னிக்கவும்..

அன்பரசன் said...

நல்ல உரையாடல்.
சூப்பர்.

r.v.saravanan said...

அப்டியா...சந்தோஷம்... அடுத்தமுறை வரும்பொழுது சொல்லுங்க....
அடடா.. மிஸ் பண்ணிட்டமே...

அடுத்தவாட்டி போன் பண்ணுங்க சரவணன்

பாலாசி, ஈரோடு கதிர் sir

ஈரோடு வந்து மூன்று மணி நேரத்தில் சென்னை கிளம்பி விட்டேன்

எனவே அடுத்த முறை வரும்போது தெரிவிக்கிறேன்

உங்கள் அன்பிற்கு நன்றி

புலவன் புலிகேசி said...

இது ப்ஓல் பலமுறை நானும் மனசாட்சியுடன் சண்டையிட்டிருக்கிறேன்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

க.பாலாசி said...

//r.v.saravanan said...
பாலாசி போன வாரம் நான் ஈரோடு வந்திருந்தேன் அப்ப உங்களை, கதிர் சார்
நினைச்சுக்கிட்டேன்//

அப்டியா...சந்தோஷம்... அடுத்தமுறை வரும்பொழுது சொல்லுங்க....

//
ஏன் சார்.. அப்ப..கதிர் சாரை ..உங்களனு நினக்கவா?..

நான் ஆகஸ்ட் கோவை வருகிறேன்.. யாரை யாராக நினைக்கவும் என டிப்ஸ் கொடுத்து அருளுக..

சும்மா டமாசு சார்...
அப்ப சந்திக்கலாம் சார்...(அய்யோ இது டாமாசு இல்ல.. நிசமா...)

மங்குனி அமைச்சர் said...

//(ஆகா... இது நல்ல டெக்னிக்கா இருக்கே.... ) சில்லர இல்லைங்களே...///


100 , 500 , 1000 ரூபா நோட்னாலும் பரவாஇல்ல சும்மா குடுங்க

க.பாலாசி said...

//தஞ்சை.வாசன் said...
ரொம்ப கலக்கலா அன்றாட நிகழ்வையும் எதிர்பார்த்தும் எதிர்பாராமலும் நடக்கும் நிகழ்வை பக்காவா எழுதியிருக்கீங்க..
வாழ்த்துகள்...
தாமதமான வரவிற்கு மன்னிக்கவும்..//

அட நீங்க வேற.... நீங்க வந்ததே சந்தோஷங்க...நன்றி...

//Blogger அன்பரசன் said...
நல்ல உரையாடல்.
சூப்பர்.//

நன்றி...

//Blogger r.v.saravanan said...

பாலாசி, ஈரோடு கதிர் sir
ஈரோடு வந்து மூன்று மணி நேரத்தில் சென்னை கிளம்பி விட்டேன்
எனவே அடுத்த முறை வரும்போது தெரிவிக்கிறேன்
உங்கள் அன்பிற்கு நன்றி//

சரிங்க சரவணன்...

//Blogger புலவன் புலிகேசி said...
இது ப்ஓல் பலமுறை நானும் மனசாட்சியுடன் சண்டையிட்டிருக்கிறேன்...//

ஓ.. நன்றிங்க நண்பா...

//Blogger பட்டாபட்டி.. said...
நான் ஆகஸ்ட் கோவை வருகிறேன்.. யாரை யாராக நினைக்கவும் என டிப்ஸ் கொடுத்து அருளுக..
சும்மா டமாசு சார்...
அப்ப சந்திக்கலாம் சார்...(அய்யோ இது டாமாசு இல்ல.. நிசமா...)///

வாங்க வாங்க...சந்திக்கலாம்...

//Blogger மங்குனி அமைச்சர் said...
100 , 500 , 1000 ரூபா நோட்னாலும் பரவாஇல்ல சும்மா குடுங்க//

அடடா... நன்றிங்க....

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO