க.பாலாசி: வலை உலகம்
Showing posts with label வலை உலகம். Show all posts
Showing posts with label வலை உலகம். Show all posts

Tuesday, December 15, 2009

ஈரோட்டு பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சார்பாக ஒரு நினைவூட்டல்

ஈரோட்டில் நடைபெறவுள்ள பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றது. மனதில் என்றும் நிழலாடும் சங்கமமாக அமைந்திட ஈரோட்டு பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும் திட்டமிட்டு வருகிறோம்.



இடம்
பில்டர்ஸ் அசோசியேசன் ஹால்
(லோட்டஸ் ஷாப்பிங் பின்புறம், கலெக்டர் அலுவலம் அருகில், பெருந்துறை ரோடு, ஈரோடு)

அரங்கம் நகர மையத்தில் இருப்பதால், எந்த திசையில் இருந்து வந்தாலும் மிக எளிதாக அடைய முடியும்.

நாள் : 20.12.2009 ஞாயிறு
நேரம் : மாலை 3.30 மணி

நிகழ்ச்சி நிரல்:
சங்கமம் துவக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
பதிவர்கள் - அறிமுகம்
சிறப்பு அழைப்பாளர்களின் வாழ்த்துரை

எழுதுவதில் இருக்கும் தயக்கத்தை உடைத்தல்
வலைப்பக்கத் தொழில் நுட்பம்

தேநீர் இடைவேளை

பதிர்வர்களின் முக்கிய கடமை
வாசகர்களின் எதிர்பார்ப்பு

கலந்துரையாடல்



மாலை 07.00 மணி
இரவு உணவு (சைவம் மற்றும் அசைவம்)

அனைவருக்கும் சைவ, அசைவ உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம். விழா அரங்கு, உபகரணங்கள், உணவுக்கான செலவுகளை சங்கம ஒருங்கிணைப்பாளர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். ஈரோடு பகுதியைச் சார்ந்த பதிவர் வேறு யாராவது செலவுகளை பகிர்ந்து கொள்ள விழைந்திடின், ஈரோடு கதிர் அய்யாவின் அலைபேசி எண்ணுக்கோ அல்லது அவரது மின்னஞ்சல் முகவரிக்கோ தெரியப்படுத்தவும்.

ஒருங்கிணைப்பாளர்கள்:-

1. ஆரூரன் விசுவநாதன்

2. வால்பையன்

3. ஈரோடு கதிர்

4. க. பாலாசி

5. வசந்த்குமார்

6. அகல்விளக்கு ராஜா

7. கார்த்திக்

8. கோடீஸ்வரன்

9. நந்து

10. லவ்டேல்மேடி

11. தங்கமணி

12. சண்முகராஜன்

13. தாமோதர் சந்துரு

கலந்துகொள்ளும் பதிவர்கள்:-

1.பழமைபேசி
2. வலைச்சரம் சீனா
3. செந்தில்வேலன்

4. வானம்பாடி
5. நாகா
6. வெயிலான்
7. பரிசல்காரன்
8. ஈரவெங்காயம்

9. தேவராஜ் விட்டலன்
10. சுமஜ்லா

11. ரம்யா
12. நர்சிம்
13. தண்டோரா
14. கேபிள் சங்கர்

15. பட்டர்பிளை சூர்யா
16. குணசீலன்

17. இளையகவி
18. கும்க்கி
19. கார்த்திகை பாண்டியன்
20. ஸ்ரீதர்
21. முரளிகுமார் பத்மனாபன்
22. அப்பன்

23. அகநாழிகை வாசுதேவன்
24. ஈரோடு வாசி
25. சங்கவி
26. ஜெர்ரி ஈசானந்தா

27. செல்லமுத்து குப்புச்சாமி

28. லதானந்த்
29. நாமக்கல் சிபி

30. நண்டு @ நொரண்டு

31. சிவாஜி

32. ராமன் குட்டி

33. பேரரசன்

சிறப்பு அழைப்பாளர்கள்

1. முனைவர். இராசு
2. க.சீ.சிவக்குமார்
3. தமிழ்மணம் காசி

கலந்துகொள்ளும் வாசகர்கள்
1. ஜாபர்
3. பைஜு
4. ராஜாசேதுபதி

(இதில் யாராவது வருவதாக உறுதியளித்து பெயர் விடுபட்டிருந்தால் அது எங்களுடைய தவறு, தயவுசெய்து தெரிவிக்கவும், தங்களது வருகையினையும் உறுதிபடுத்தவும்)

உணவு ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதால், கலந்து கொள்ளும் பதிவர்கள், வாசகர்கள் தங்கள் வருகையை உடனே தெரியப்படுத்தவும். தயவுசெய்து ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

மேலும் விபரங்களுக்கு...
வால்பையன் 99945-00540
ஈரோடு கதிர் 98427-86026
ஆரூரன் 98947-17185
க. பாலாசி 90037- 05598
ராஜாஜெய்சிங் 95785-88925 (அகல்விளக்கு)




  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO