க.பாலாசி: ஈரோட்டு பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சார்பாக ஒரு நினைவூட்டல்

Tuesday, December 15, 2009

ஈரோட்டு பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சார்பாக ஒரு நினைவூட்டல்

ஈரோட்டில் நடைபெறவுள்ள பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றது. மனதில் என்றும் நிழலாடும் சங்கமமாக அமைந்திட ஈரோட்டு பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும் திட்டமிட்டு வருகிறோம்.இடம்
பில்டர்ஸ் அசோசியேசன் ஹால்
(லோட்டஸ் ஷாப்பிங் பின்புறம், கலெக்டர் அலுவலம் அருகில், பெருந்துறை ரோடு, ஈரோடு)

அரங்கம் நகர மையத்தில் இருப்பதால், எந்த திசையில் இருந்து வந்தாலும் மிக எளிதாக அடைய முடியும்.

நாள் : 20.12.2009 ஞாயிறு
நேரம் : மாலை 3.30 மணி

நிகழ்ச்சி நிரல்:
சங்கமம் துவக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
பதிவர்கள் - அறிமுகம்
சிறப்பு அழைப்பாளர்களின் வாழ்த்துரை

எழுதுவதில் இருக்கும் தயக்கத்தை உடைத்தல்
வலைப்பக்கத் தொழில் நுட்பம்

தேநீர் இடைவேளை

பதிர்வர்களின் முக்கிய கடமை
வாசகர்களின் எதிர்பார்ப்பு

கலந்துரையாடல்மாலை 07.00 மணி
இரவு உணவு (சைவம் மற்றும் அசைவம்)

அனைவருக்கும் சைவ, அசைவ உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம். விழா அரங்கு, உபகரணங்கள், உணவுக்கான செலவுகளை சங்கம ஒருங்கிணைப்பாளர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். ஈரோடு பகுதியைச் சார்ந்த பதிவர் வேறு யாராவது செலவுகளை பகிர்ந்து கொள்ள விழைந்திடின், ஈரோடு கதிர் அய்யாவின் அலைபேசி எண்ணுக்கோ அல்லது அவரது மின்னஞ்சல் முகவரிக்கோ தெரியப்படுத்தவும்.

ஒருங்கிணைப்பாளர்கள்:-

1. ஆரூரன் விசுவநாதன்

2. வால்பையன்

3. ஈரோடு கதிர்

4. க. பாலாசி

5. வசந்த்குமார்

6. அகல்விளக்கு ராஜா

7. கார்த்திக்

8. கோடீஸ்வரன்

9. நந்து

10. லவ்டேல்மேடி

11. தங்கமணி

12. சண்முகராஜன்

13. தாமோதர் சந்துரு

கலந்துகொள்ளும் பதிவர்கள்:-

1.பழமைபேசி
2. வலைச்சரம் சீனா
3. செந்தில்வேலன்

4. வானம்பாடி
5. நாகா
6. வெயிலான்
7. பரிசல்காரன்
8. ஈரவெங்காயம்

9. தேவராஜ் விட்டலன்
10. சுமஜ்லா

11. ரம்யா
12. நர்சிம்
13. தண்டோரா
14. கேபிள் சங்கர்

15. பட்டர்பிளை சூர்யா
16. குணசீலன்

17. இளையகவி
18. கும்க்கி
19. கார்த்திகை பாண்டியன்
20. ஸ்ரீதர்
21. முரளிகுமார் பத்மனாபன்
22. அப்பன்

23. அகநாழிகை வாசுதேவன்
24. ஈரோடு வாசி
25. சங்கவி
26. ஜெர்ரி ஈசானந்தா

27. செல்லமுத்து குப்புச்சாமி

28. லதானந்த்
29. நாமக்கல் சிபி

30. நண்டு @ நொரண்டு

31. சிவாஜி

32. ராமன் குட்டி

33. பேரரசன்

சிறப்பு அழைப்பாளர்கள்

1. முனைவர். இராசு
2. க.சீ.சிவக்குமார்
3. தமிழ்மணம் காசி

கலந்துகொள்ளும் வாசகர்கள்
1. ஜாபர்
3. பைஜு
4. ராஜாசேதுபதி

(இதில் யாராவது வருவதாக உறுதியளித்து பெயர் விடுபட்டிருந்தால் அது எங்களுடைய தவறு, தயவுசெய்து தெரிவிக்கவும், தங்களது வருகையினையும் உறுதிபடுத்தவும்)

உணவு ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதால், கலந்து கொள்ளும் பதிவர்கள், வாசகர்கள் தங்கள் வருகையை உடனே தெரியப்படுத்தவும். தயவுசெய்து ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

மேலும் விபரங்களுக்கு...
வால்பையன் 99945-00540
ஈரோடு கதிர் 98427-86026
ஆரூரன் 98947-17185
க. பாலாசி 90037- 05598
ராஜாஜெய்சிங் 95785-88925 (அகல்விளக்கு)
21 comments:

vasu balaji said...

நானும் துண்டு போட்டேன். தகவலுக்கு நன்றி.

Sadagopal Muralidharan said...

நல்ல முயற்சி. வெற்றிகரமான கலந்துரையாடலுக்கு வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துக்கள் பாலாசி.

பிரபாகர்.

மகா said...

வாழ்த்துக்கள் பாலாசி

முனைவர் இரா.குணசீலன் said...

எனது பதிவிலும் சந்திப்பு முத்திரையை இணைத்துள்ளேன் நண்பரே..
நான் அருகில் திருச்செங்கோட்டில் தான் பணியாற்றுகிறேன்..
அவசியம் கலந்துகொள்கிறேன்..

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் பாலாசி

நாகா said...

Confirmed Balaji...!!

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள் பாலாசி... சிறப்பாக நடந்தேரட்டும்... பதிவர் வாசகர்...சங்கமம்.

butterfly Surya said...

வாழ்த்துகள் பாலாசி.

விழாவில் சந்திப்போம்.

மண்குதிரை said...

சந்திப்புக்கு என் வாழ்த்துக்கள் நண்பா

வால்பையன் said...

இதை நான் வழிமொழிகிறேன்!

தாராபுரத்தான் said...

மிகநன்றாக நடத்துவோம்,நானும் ஒரு பங்காளி ஆகு விருப்பம்,,

புலவன் புலிகேசி said...

எனது வாழ்த்துக்கள்...

Unknown said...

நண்பரே நானும் பங்களிப்புடன் கலந்து கொள்கிறேன்.
அன்புடன்
தாமோதர் சந்துரு

செ.சரவணக்குமார் said...

ஈரோடு பதிவர் நண்பர்களின் உழைப்பில் நடைபெற இருக்கும் பதிவர் சங்கமம் மிகச் சிறப்பாக நடந்தேற வாழ்த்துக்கள் நண்பரே.

சீமான்கனி said...

விழா சிறப்பாய் வர வாழ்த்துகள்....
பாலாசி.

முனைவர் மு.இளங்கோவன் said...

ஈரோடு பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்
மு.இளங்கோவன்
புதுச்சேரி

http://muelangovan.blogspot.com/

Paleo God said...

நட்பு வட்டம் விரிய... நல்ல மனங்கள் சங்கமிக்க வாழ்த்துக்கள்...

க.பாலாசி said...

வருகை தந்து வாழ்த்துக்களை தெரிவித்தவர்கள் மற்றும் வருகையினை உறுதிசெய்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்....

Unknown said...

ஐயையோ எனக்கும் ஒரு துண்டு போட்டுக்கறேன்..

வேலன். said...

கலந்துகொள்ள இயலாமைக்கு வருந்துகின்றேன் நண்பர்களே..
பதிவர் சந்திப்புக்கு எனது வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO