
எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்,
மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும்,
என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாம்.
மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும்,
என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாம்.
- பாவேந்தர் பாரதிதாசனின் இவ்வரிகளை நம்மின் மனதில் வைராக்கியமாகக்கொண்டு வாழ்வோம்... வளம்பெறுவோம்...
அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
பாசமுடன்,
க. பாலாசி
43 comments:
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா...
வாழ்த்துகள் பாலாசி
வாழ்த்துகள் பாலாசி
சரி....
நைட் என்னப்பா புரோகிராம்
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ...
//சரி....
நைட் என்னப்பா புரோகிராம்//
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா..
ஹேப்பி நி.....யூ இயர் பாலாஜி
உங்க கவிதைய காணோமே பாஸு
ஏமாத்திட்டீகளே இப்பிடி....
வாழ்த்துக்கள் பாலாசி
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
உங்களின் கவிதையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த வந்த என்னை ஏமாற்றிவிட்டீர்களே பாலாசி!
என் இளவலுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
பிரபாகர்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
புத்தாண்டு வாழ்த்துகள் பாலாசி
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
மனம் நிறைந்த
புத்தாண்டு வாழ்த்து பாலாஜி.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் பாலாசி...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பாலாசி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பாலாசி!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் பாலாசி
நேற்று இரவு என்ன ப்ரொக்ராம்
புத்தாண்டு வாழ்த்துகள்.
வணக்கம் பாலாஜி.எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி அகல்விளக்கு
நன்றி Blogger D.R.Ashok
நன்றி Blogger ஈரோடு கதிர்
நன்றி Blogger seemangani
நன்றி Blogger முகிலன்
நன்றி Blogger பிரியமுடன்...வசந்த்
நன்றி ஆரூரன் விசுவநாதன்
நன்றி Blogger T.V.Radhakrishnan
நன்றி Blogger பிரபாகர்
நன்றி Blogger ஜெயந்தி
நன்றி Blogger வானம்பாடிகள்
நன்றி Blogger கண்மணி
Blogger ஹேமா
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் பாலாசி ...
நன்றி கலகலப்ரியா
நன்றி Blogger புலவன் புலிகேசி
நன்றி Blogger சி. கருணாகரசு
நன்றி Blogger தாமோதர் சந்துரு
நன்றி Blogger அம்பிகா
நன்றி Blogger மாயாவி
நன்றி Blogger cheena (சீனா) அய்யா..
நன்றி Blogger ஸ்ரீ அண்ணா...
நன்றி காமராஜ் அய்யா...வணக்கம்..
நன்றி Blogger இயற்கை
நன்றி திவ்யாஹரி... வருக வணக்கம்..வாழ்த்துக்கள்.
எல்லோரும் நல்லாஇருப்போம்,வாழ்க வளமுடன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும்.
தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பாலாசி.
வாழ்த்துக்கள் நண்பா...
//அப்பன் said...
எல்லோரும் நல்லாஇருப்போம்,வாழ்க வளமுடன்.//
நன்றி அய்யா...
//புலவன் புலிகேசி said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்//
நன்றி நண்பா..
//S.A. நவாஸுதீன் said...
இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும்.//
நன்றி நவாஸ்.
//குடந்தை அன்புமணி said...
தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பாலாசி.//
நன்றி அன்பரே....
//பேநா மூடி said...
வாழ்த்துக்கள் நண்பா...//
நன்றி நண்பா...
ஏற்றத்திலும் தாழ்விலும்
ஏணியாய் இருந்து வழிவிடும்
இந்த வருடம் கடக்கும் நினைவுகளில்
பயணிப்போம் புது வருடம் நோக்கி
புது மனிதனாய்..
புத்தாண்டு வாழ்த்துக்கள்
நண்பா இனிய ஆஙில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பாலாஜி லேட்டா வந்து சொல்கிறேன்னு தவறா எடுக்கவேண்டாம்.
தோழமையே நேரம் கிடைக்கும்போது இதையும்பார்க்கவும்
http://fmailkka.blogspot.com
வாழ்த்துகள் நண்பரே.
//சந்தான சங்கர் said...
ஏற்றத்திலும் தாழ்விலும்
ஏணியாய் இருந்து வழிவிடும்
இந்த வருடம் கடக்கும் நினைவுகளில்
பயணிப்போம் புது வருடம் நோக்கி
புது மனிதனாய்..//
நன்றி நண்பரே...
//முரளிகுமார் பத்மநாபன் said...
நண்பா இனிய ஆஙில புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
வாங்க நண்பா...நன்றி...
//kamalesh said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...//
நன்றி கமலேஷ்...
//அன்புடன் மலிக்கா said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பாலாஜி லேட்டா வந்து சொல்கிறேன்னு தவறா எடுக்கவேண்டாம்.
தோழமையே நேரம் கிடைக்கும்போது இதையும்பார்க்கவும்
http://fmailkka.blogspot.com//
நன்றி மலிக்கா...
//ஜோதிஜி said...
வாழ்த்துகள் நண்பரே.//
நன்றி ஜோதிஜி...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், பாலாசி!
//சந்தனமுல்லை said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், பாலாசி!//
நன்றி சந்தனமுல்லை.
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Disciple of Dr Padma Subrahmanyam
Student of Dr Padma Subrahmanyam
Young Dancer Workshop
Karanas Bharatanatyam Teachers
Natya Shastra schools
Bharata Natya Shastra workshop
Workshop on Bharatanatyam
Karanas Bharatham
Natya sastra in bharatanatyam
Karanas in Natyashastra
Dancer Workshop studio
Natya Shastra of Bharata
Karanas workshop
Workshop on Natyashastra
Bharatanatyam karanas schools
Bharata Natya Shastra
Post a Comment