விகடன் தமிழக மக்களிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு இன உணர்ச்சிமிக்க தமிழ் மக்களின் பதிலும்.
விடுதலை புலிகள் இயக்கத்தை
எப்போதும் ஆதரிக்கிறேன் 54.25
எப்போதும் எதிர்கிறேன் 17.40
ராஜீவ்காந்தி படுகொலைக்கு முன்பு ஆதரித்தேன் 28.34
இலங்கை தமிழர்களுக்கு தமிழீழம் அமைப்பது
சரியான தீர்வு 55.44
தேவைஇல்லை 09.91
சுயாட்சி அதிகாரம் கொடுத்தால் போதும் 34.63
இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு விதிக்கபட்ட தடை.........
தொடர வேண்டும் 27.43
தடையை நீக்கவேண்டும் 47.65
பொறுத்திருந்து பார்க்கலாம் 24.91
விடுதலை புலிகளை வைகோ,ராமதாஸ்,திருமாவளவன்,நெடுமாறன்
போன்றவர்கள் ஆதரிப்பது
சரியான நிலைப்பாடு 49.36
ஆபத்தான கொள்கை 13.61
வேறு லாப நோக்கதிற்காக 37.02
ராஜீவ்காந்தி படுகொலையில் குற்றம்சாட்டப்பட்ட திரு.பிரபாகரன்
கைது செய்யப்படவேண்டும் 43.02
குற்றமற்றவர் 16.90
குற்றத்தை மன்னித்துவிடலாம் 40.07
இலங்கை பிரச்னையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?
தலையீடு கூடாது 12.58
தலையீட்டு தீர்வு காணலாம் 62.59
நிலைமை கைமீறினால் மட்டுமே தலையீடு வேண்டும் 24.81
கொள்கை மாறுபட்ட இலங்கை தமிழ் பிரமுகர்களை விடுதலை புலிகள் கொலை செய்வது
ஏற்று கொள்ளவே முடியாது 43.14
தவிர்க்க முடியாத அணுகுமுறை 25.95
அங்குள்ள சுழ்நிலை புரியவில்லை 30.89
தரைப்படை, கடற்படை, வான்படை என்று விடுதலை புலிகள் வளர்ச்சி அடைவது.......
பெருமைக்குரிய விடயம் 46.24
இந்தியாவுக்கு ஆபத்து 18.59
இரண்டுமே இல்லை 35.16
விடுதலை புலிகளை திமுக
இன்னும் கடுமையாக எதிர்க்க வேண்டும் 22.71
ஆட்சியை பற்றிக் கவலைப்படாமல்
ஆதரிக்கவேண்டும் 47.48
இப்போது போலவே பட்டும் படாமலே
இருக்கலாம் 29.79
தண்டனை காலத்துக்குப் பிறகும் சிறையில் இருக்கும் நளினியை..........
விடுதலை செய்ய வேண்டும் 41.64
விடுவித்து கண்காணிப்பில் வைத்து
இருக்கலாம் 37.64
சிறை தண்டனை தொடரட்டும் 20.71
கச்சத் தீவை இந்தியா.........................
திரும்ப பெறவேண்டும் 65.76
விட்டுவிடலாம் 06.26
குறைந்தபட்சம் அந்த பகுதிக்கு போகும்
உரிமையாவது பெறவேண்டும் 27.96
இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டும் பிரச்சனைக்கு....
ஆயுத ரீதியான பதிலடி கொடுப்போம் 29.65
பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் 34.89
சர்வதேச அரங்கில் இலங்கையை கடுமையாக
கண்டிக்கலாம் 35.44
இதோ மிக தெளிவாக தங்கள் கருத்துக்களை மிக ஆழமாக விகடன் மூலம் தமிழ் மக்கள் கூறியுள்ளனர்.
இந்திய அரசாங்கம் தமிழகமக்களை இந்தியர்களாக நினைத்தால் கண்டிப்பாக இதற்கு செவிசாய்க்க வேண்டும்.
திமுகவை பற்றி கூறுகையில் அவர்கள் விடுதலை புலிகள் ஆதரவு நிலை எடுக்க வேண்டும் என்று கூறி இருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. உணரட்டும் கலைஞர் இதை எடுக்கட்டும் ஈழ தமிழர் ஆதரவு நிலை.
நன்றி: http://dilipan-orupuratchi.blogspot.com/2008/08/blog-post.html
Saturday, February 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment