க.பாலாசி: பதிவுகள்

Monday, June 15, 2009

பதிவுகள்

நாம் சாய்ந்திருந்த சுவற்றில்
இன்னும் நம் வாசம்,

நாம் நடந்து சென்ற பாதைகளில்
இன்னும் நம் சுவடு

நம் விரல்கள் பதித்த ரேகைகள்
இன்னும் நம் உடலில்.

ஆனால்

நீ மட்டும் உன் கணவனோடு
நான் உன் கனவோடு.2 comments:

சென்ஷி said...

புகைப்படங்கள் கலக்கலா எடுத்து போடுறீங்க! :)

பாலாஜி said...

ரொம்ப நன்றிங்க.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO