க.பாலாசி: போராளி

Wednesday, June 17, 2009

போராளிஎன் பெயர் சீதாராமன்.

பெண்களுக்கு 33% இட ஓதிக்கீடு கொடுக்கவேண்டும் என்பதில் எனக்கு தீவிர உடன்பாடு,

இப்போதுகூட அப்படியானதொரு போராட்டத்தில் கலந்து கொண்டுவிட்டுதான்

பேருந்தில் பயணித்து கொண்டிருக்கிறேன்.

எனது இருக்கையின் மேல் மகளிர் மட்டும் என்றிருக்கிறது.No comments:

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO