க.பாலாசி: காதல்

Friday, June 12, 2009

காதல்காதல் மீன்கள் உன் மனதில்!
தூண்டிலுடன் எத்தனை ஆண்கள்.
சிக்கிவிடாதே சீரழிந்துவிடுவாய்,
மாட்டிக்கொள்ளாதே மாய்ந்துவிடுவாய்,
அகப்படாதே அழிந்துவிடுவாய்,
அனுபவம் கொள்,
ஆய்ந்து யோசி,
இணைந்து முடிவெடு,
ஈர்ப்பு தவிர்,
உடன்படு
ஊடல் கொள்ளாதே
ஒருவன் உனக்காக
ஓரிடத்தில் இருப்பான்.


2 comments:

பாலாஜி said...

test

ரோகிணிசிவா said...

"மாட்டிக்கொள்ளாதே மாய்ந்துவிடுவாய்,
அகப்படாதே அழிந்துவிடுவாய்,-உண்மையான வார்த்தை !
கலக்கல் கவிதை !

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO