க.பாலாசி: இப்போது உணர்கிறேன்....

Friday, June 26, 2009

இப்போது உணர்கிறேன்....
நான் பிறந்தது அமாவாசையாம்

ஏனென்று இப்போது உணர்கிறேன்,

நீ பிறக்கவில்லையே....
5 comments:

வால்பையன் said...

முடியல
அழுதுருவேன்!

பாலாஜி said...

நல்லா இருக்குன்னு சொல்ரீங்களா, இல்லங்ரீங்களா. எப்படியோ வருகைக்கு நன்றி சார்.

வால்பையன் said...

தமிழ்மணத்தில் இணையவில்லை அதனால் தான் மன்னிக்கவும்.

பாலாஜி said...

ரைட் ஓ.கே. என்னன்னு ஒன்னும் புரியல. மன்னிக்கவும் என்கிற வார்த்தை கொஞ்சம் உருத்துகிறது.

ரோகிணிசிவா said...

superb !
this reminds me "nee pirakum munnae nan piranthathu yeno, unnai kaiyil yentha thanao?"

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO