க.பாலாசி: செயல்வினை

Monday, June 22, 2009

செயல்வினை
என் நெஞ்சில் முகம் பதித்து

எனை நீ கட்டியணைக்கும் போதெல்லாம்

நான் என்ற நான் அங்கு நாணமில்லாமல்

நாம் ஆகிறது.2 comments:

சென்ஷி said...

:)

நல்லாயிருக்குங்க!

-சென்ஷி

பாலாஜி said...

நன்றி சென்ஷி சார்.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO